03-25-2005, 06:03 AM
Malalai Wrote:எதிரிக்கு தெரியக்கூடாது என்று அப்படித்தான் நாங்கள் மறைமுகமாக பேசுவோம்! ஆனால் நான் என்ன சொன்னனான் என்பது மந்திரிக்கு மட்டும் தெரியும்! அதன் படி அடுத்தகட்ட நடவடிக்கையை அவர் ஏற்கனவே தொடங்கிட்டார்! இது தெரியாமல் மகளே சும்மா அலட்டி தந்தையின் திட்டத்தை முறியடிக்கவேண்டாம்!Quote:அப்பளம் செய்து காயப்போடவே இடமில்லை, பிறகு அணு குண்டு செய்துட்டு எங்க காயப்போடுவதாம்?இதைத்தான் ஒரு நாட்டின் அதிபுத்தி கூர்மையுடைய மன்னன் என்கிறதோ? அணுகுண்டை காயப்போடப்போறாறம் மன்னன்....மந்திரிதான் காய வைக்கப்போறாறோ.....நல்ல அரசாங்கம் இது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

