03-25-2005, 04:22 AM
shobana Wrote:நல்லது அப்பு பின்ன என்ன தலைப்பு பப்படம் பொரிப்பது எப்படி ?? பப்படம் பொர்pக்க பப்படம் எண்ணெய் வாணலி வேண்டும் என்று அதுக்கு ஒரு விளக்கம் நீங்க எழுதுகிறீர்கள் அதுக்கு சிலர் இங்க சிலர் மைக்ரோவேவ்ல எப்படி அப்படம் எண்ணெய் இல்லாமல் பொரிப்பது என ஒரு விளக்கம்... ஏன் இங்க யாராவது இலங்கையில் சுட்ட அப்பளம் சாப்பிட்டதே இல்லையா??? அதைத்தானே நீங்கள் மைக்ரோவேவ்ல செய்கிறீர்கள்... உங்களுடைய விளக்கங்கள் புதிதாக இருந்ததால தான் கேட்டன் அப்ப அப்படம் உருண்டையா என்று.....
அம்மா தாயே உங்களுக்கு எல்லாம் தெரியும் தான் ஒத்துக்கிறேன். நீங்க இலங்கையில மைக்ரோவ் அவனில அப்ளம் சுட்டு தின்னுகிட்டத எல்லாரும் புரிஞ்சிகிட்டம். நா என்னப்போல சின்ன பசங்களுக்கு சொல்லிக்கொடுத்தன். சின்னப்புவும் அப்படி நினைச்சுத்தான் எழுதியிருப்பாரு என்னு நினைக்கிறேன்.
ஆமா நம்ம சிலோனில அப்பளம் சுட்டு தின்னுவாங்க என்னு இப்போ நீங்க சொல்லிதான் எனக்கு தெரியுது. தகவலுக்கு ரொம்ப நன்றிங்கோ. சின்னப்பு நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க. நம்ம சோபனா தானே சொன்னாங்க. டேக் இட் ஈஸி அப்பு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

