03-25-2005, 02:00 AM
வாழ்த்துக்கள் அஜீவன். விதண்டாவாத விமர்சனங்களை கருத்தில் எடுக்காது உங்கள் கடமையை செய்யுங்கள். அது வெற்றி தரும்.
தென்னிந்திய வியாபாரிகள் சுனாமியில் டுயட் பாடமுன்னர் துயரையும் வலியையும் சொல்ல எடுத்த உங்கள் முயற்சி வெற்றிபெறும்.
வாழ்த்துக்கள் என்ற ஒற்றை வார்த்தையால் உங்கள் செயலை வரையறுத்துவிட முடியாது. அதற்கும் மேலாய் உங்கள் முன்னெடுப்பு காலத்தின் பதிவாகட்டும்.

:::: . ( - )::::