![]() |
|
சுனாமி பற்றிய திரைப்படம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: சுனாமி பற்றிய திரைப்படம் (/showthread.php?tid=4818) Pages:
1
2
|
சுனாமி பற்றிய திரைப்படம் - AJeevan - 03-10-2005 <span style='font-size:25pt;line-height:100%'><b>சுனாமி </b> பற்றிய <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.7.jpg' border='0' alt='user posted image'> இலங்கையின் கடற்கோள் அனர்த்தத்தை மையமாக்கி உருவான திரைப்படத்தின் ஒளிப்பதிவுகள் முடிவுற்ற நிலையில் படத் தொகுப்பு வேலைகள் தொடங்கியுள்ளது. <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.6.jpg' border='0' alt='user posted image'> வெகு விரைவில் <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.2.jpg' border='0' alt='user posted image'> திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள இருக்கும் இத் திரைப்படத்தில் <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.1.jpg' border='0' alt='user posted image'> இலங்கை, இந்திய, ஜெர்மன், டென்மார்க் <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.8.jpg' border='0' alt='user posted image'> மற்றும் சுவிஸ் கலைஞர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.5.jpg' border='0' alt='user posted image'> இது தவிர அரசு சார்பற்ற வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் இத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பு <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.4.jpg' border='0' alt='user posted image'> <b>Ajeevan Film Production</b> Switzerland</span> www.ajeevan.com info@ajeevan.com - Mathuran - 03-10-2005 வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. - hari - 03-10-2005 வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. - Mathan - 03-10-2005 நல்ல முயற்சி அஜீவன் அண்ணா. திரையரங்குகளில் வெளியிட்ட பின்பு அங்கு பார்க்க கிடைக்காதவர்களுக்காக ஒளிவட்டாகவும் வெளியிடுங்கள். வாழ்த்துக்கள் - tamilini - 03-10-2005 வாழ்த்துக்கள்.. உயிரோட்டமாய் உணர்வுகளை உருக்கிவிடும் படி வரும் என்று எதிர்பாக்கிறோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-10-2005 வாழ்த்துக்கள்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Bond007 - 03-10-2005 நல்ல விசியம் பாருங்கோ. ஆனால் ஒண்டு தான் உதைக்குது. சுனாமி வந்து போட்டுது. ஊரையும் அள்ளிக்கொண்டு போட்டுது. அழுதது போதும். இனி நாம் எப்படி நம்மை மீழ கட்டியெழுப்ப போகிறோம என சிந்திக்க வேணும். அதை மையமா வைத்து நம்பிஜக்கையூட்ட பட மெடுத்தல் வாழ்த்துக்கள். இல்லை திரும்பவும் அழுவதற்கு படமெண்டால் வேண்டாம் ராசா. நமக்கு இப்ப தேவை நம்மபிக்கைதான் பாருங்கோ. 2ம் உலக மகா யுத்தத்தின் பின் ஹீரோசிமா நாகசாக்கி மக்கள் காலம் காலமாக அங்கு நடை பெற்ற அனர்தத்தை நினைத்து அழுது கொண்டிருந்தால் இன்று ஜப்பான் இந்த நிலைக்கு வந்திருக்காது. இது அடக்கு முறை அல்ல! ஒரு இயற்கை அழிவு - Bond007 - 03-10-2005 எனவே மக்களுக்கு நம்பிக்கை தர ஏதும் செய்தால் வரவேற்றபோம். மீண்டும் அந்த அழிவுகளையே தர இருப்பின்.. போதும் நாம் பார்த்வை போதும். நேரடியாக பார்த்ததை போதும்! - இளைஞன் - 03-10-2005 நன்றி அஜீவன் அண்ணா. சத்தமில்லாமல் இருக்கும் போதே நினைத்தேன், ஏதோ செயலாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று. உங்கள் இந்தப் படைப்பு வந்து போன சுனாமி அழிவையும் அது விட்டுச்சென்ற எச்சங்களையும் - காலத்தின் பதிவாகத் தரும் என்று நம்புகிறேன். தொடருங்கள். இந்தப் படைப்பு மட்டுந்தானா. அல்லது வேறு படைப்புக்களும் தயாராகிவிட்டனவா? முயற்சி திருவினையாகட்டும். - MEERA - 03-10-2005 வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா...................! - anpagam - 03-10-2005 எல்லா நாட்டவரும் எதிர்பார்த்த ஒன்று நய்நா ஆனால் உங்களிடம் இருந்து முதல் வரும் என எதிர்பார்க்கவே இல்லை.... கொலிவூட் பொலிவூட்டை முந்தியுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள் இப்பயணம் உங்களுக்கு ஈழத்தமிழர் உங்களுக்காக வைக்கும் பரீட்ச்சையாக இருக்கும்... :wink: உலகத்துக்கு அது வேறையாக இருக்கலாம் :| யாருக்கு பதில் அழிக்க போறீர்களோ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :? ஆனால் நம்மவர் வரும் உங்களதுபடத்துக்கு விமர்சனம் செய்ய அல்லது நய்யபுடைக்க தயார் நய்நா... நய்நா அறியாததா... :| எது என்னவானாலும் ஆயிரம் மறைந்ந உயிர்களில் உணர்வுகளில் நீங்கள் உரிமையுடன் இறங்கிஉள்ளீர்கள் அதன் பராபலம் யாம் அறியாததா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :|வெற்றிபெறவாழ்த்துக்கள் - Siriththiran - 03-11-2005 அஜீவன் உங்களது முயற்சிக்கு எனது தலை வணங்கும் முதலில். சொந்த முகம் இல்லாதவர்களின் விமர்சனத்துக்கும் ஒப்பாரிகளுக்கும் நீங்கள் செவி கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தை மண்ணாக்காதீர்கள்............... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - AJeevan - 03-11-2005 அனைத்து உறவுகளது வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள். சுனாமி அர்த்தத்தை பார்த்ததும் எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளோடு இலங்கையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் ஒரு வேலைக்கு இலங்கை சென்றேன். <img src='http://www.yarl.com/forum/files/julia.1.jpg' border='0' alt='user posted image'> அத்தோடு ஒரு விவரணப்படத்தை தயாரிக்கும் பொறுப்பு நான் வாழும் நாட்டினாரால் எனக்குத் தரப்பட்டது. நான் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்றேன். அங்குள்ள நிலைகள் என்னை வருத்தியது. என் இதயத்தில் தைத்தவற்றை படமாக்க நினைத்து இப்படத்தை உருவாக்கினேன். எனக்கு அரசு சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் உதவினார்கள். சில நாட்கள் கொசுக்கடியோடு கூடாரங்களில் கூட தங்கினேன். குழந்தைகளோடு நானும் குழந்தையாய் வாழ்ந்த அனுபவங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. பெற்றோரை இழந்த குழந்தைகள் தன்னை கட்டியணைத்து கொஞ்சுமாறு கேட்கும் போது இதயமே நின்று விடும். அவர்கள் பணத்தையோ பொருளையோ நம்பி இல்லை. அன்பை மட்டுமே வேண்டி நிற்கிறார்கள். என்னைக் கட்டியணைத்துக் கொஞ்சேன் என்று குழந்தைகள் கேட்டால் யாரால் மறுக்க முடியும்................................... நம்மால் அவர்களது வினாக்களுக்கு விடை கொடுக்க முடியாது. உண்மையை அவர்களுக்கு சொல்வது நமது கடமை............................ <img src='http://www.yarl.com/forum/files/julia.2.jpg' border='0' alt='user posted image'> நம்பிக்கையை வளர்ப்பது மட்டுமல்ல நாம் அவர்களுக்காக எதையாவது செய்வதும் நமது கடமை...................... - Mathuran - 03-11-2005 ஆவலாக இருக்கின்றோம். எந்தெந்த நாடுகளில் எப்பொப்போது திரையிடப்படும் என அறியத்தருவீர்களா? இல்லை ஏதாவது திரை இறுவட்டுக்களில் வெளியிட இருக்கின்றீர்களா? - AJeevan - 03-11-2005 <b>படத் தொகுப்புகள் முடிந்ததும் விபரம் வெளியிடப்படும். அதுவரை ............................... நன்றிகளுடன்.................. <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_julia.3.jpg' border='0' alt='user posted image'> </b> <span style='font-size:23pt;line-height:100%'><b><img src='http://www.yarl.com/forum/files/dsc00724.jpg' border='0' alt='user posted image'> கடலுக்குள் தத்தளிக்கும் ஐயனார் ஆலயம் <img src='http://www.yarl.com/forum/files/dsc00037.jpg' border='0' alt='user posted image'> பாதை வரை வந்து நிற்கும் படகுக்கு உரியவர்கள் இன்று உயிரோடு இல்லை. இன்று நீயும் கல்லாகி விட்டாயா? <img src='http://www.yarl.com/forum/files/dsc00048.jpg' border='0' alt='user posted image'> இந்த இருப்பு கூட 500 மீட்டர் தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டதோடு ஒரு பாலகனைத் தவிர இரயிலில் ஏறிய அனைத்து உயிர்களும் பறிக்கப்பட்ட கொடுரம்தான் என்ன? <img src='http://www.yarl.com/forum/files/dsc00423.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00420.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00735.jpg' border='0' alt='user posted image'> குழந்தைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர எடுக்கும் முயற்சிகள்.................... <img src='http://www.yarl.com/forum/files/dsc00739.jpg' border='0' alt='user posted image'> மனநல பயிற்சிகள் கொடுக்கும் மனிதம்.......... இருந்தும் இவர்கள் நிம்மதியில்லாமல் தவிப்பது யாருக்கு புரியும்? <img src='http://www.yarl.com/forum/files/dsc00750.jpg' border='0' alt='user posted image'> வைத்திய உதவிகளைப் பெறப் போராடும் இதயங்கள்.............. <img src='http://www.yarl.com/forum/files/dsc00752.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00278.jpg' border='0' alt='user posted image'> கடலை நெருங்கு முன் கடற் கரையை விரும்ப வைப்போம்..................? எதிரியைக் கூட நேசிக்க வைக்கும் முயற்சி கொண்ட இவர்களது பணி மகத்தானது. <img src='http://www.yarl.com/forum/files/dsc00290.jpg' border='0' alt='user posted image'> இறைவா ஒன்றுமறியா இதயங்களை ஏன் தனிமைப்படுத்தினாய் எம்மால் ஒரு சில கணம் மட்டுமே இவர்களுக்கு ஆறுதலாக இருக்க முடியும் வாழ்வு முழுதும் ஆறுதலாக இருக்க என்ன செய்வது? <img src='http://www.yarl.com/forum/files/dsc00288.jpg' border='0' alt='user posted image'> <i>குழந்தைகள் உன்னிடம் ஓடி வந்தார்கள். காதலர்கள் கால் நனைத்து ஓடித் திரிந்தார்கள் முதியோர்கள் தன் பழமைக் காலத்தை பகிர்ந்து கொண்டார்கள் இப்போது உன்னிடம் வர மட்டுமல்ல உன்னைப் பார்க்கவே அஞ்சுகிறார்கள்</i> கொலை பாதகர்களை கூண்டில் நிறுத்தி தண்டிக்கலாம் உன்னை எங்கே நிறுத்தித் தண்டிப்பது? முடிந்தால் வழி சொல் வழக்கொன்று தொடுத்து உனக்னையும் சிறையில் தள்ள.............</b></span> - Nitharsan - 03-11-2005 நன்றாக உள்ளது அஜீவன் ஆண்ண நன்றி உங்கள் முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நேசமுடன் நிதர்சன் - simran2005 - 03-14-2005 அஜிவன் நல்ல முயற்சி எனது வாழ்த்துக்கள் - shanmuhi - 03-14-2005 அஜீவன் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்,,, - Manithaasan - 03-19-2005 வாழ்த்துகள் அஜீவன்.. ஆற்றுப்படுத்தும் பதிவு வெற்றிபெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - AJeevan - 03-21-2005 தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்........ |