09-07-2003, 11:35 PM
Quote:கடந்த தடவை கரவை பரணி அவர்களால் இடைநிறுத்தப்பட்டபோது எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 5
பின்னர் மீள உள்வர அனுமதித்தபோது.....?????
தற்போது எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 9, ஆக மொத்தம் 9+5=14
சேது அண்ணை! இப்ப உங்களுக்கு கஸ்ர காலம்போல....பார்த்து நடவுங்கோ...

