Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை ஆர்த்தி தற்கொலை முயற்சி
#32
நடிகை ஆர்த்தி விஷம் குடித்ததற்கு என் மகன் காரணம் இல்லை - நடிகை ரோஜhரமணி பேட்டி


சென்னை, மார்ச். 25- நடிகை ஆர்த்தி விஷம் குடித்ததற்கு தன் மகன் தருண் காரணமில்லை என்று நடிகை ரோஜhரமணி கூறியுள்ளார்.

நடிகர் தருணிடம் ஏற்பட்ட காதல் தோல்வியால் நடிகை ஆர்த்தி அகர்வால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் அல்லவா? இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தருண் தாயார் ரோஜhரமணி பேட்டி அளித்தார். அதில் ஆர்த்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றதற்கு என் மகன் காரணம் அல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறhர். அவர் அளித்த பேட்டி வருமாறு„-

என் மகன் தருண் ரொம்ப நல்லவன். அவனை கட்டுப்பாட்டோடு வளர்த்திருக்கிறேhம். எங்களை அன்பாக பார்த்துக்கொள்கிறhன். ஆர்த்தி அகர்வால் nஜhடியாக படங்களில் நடித்தபிறகு எங்கள் வீட்டுக்கு அடிக்கடி ஆர்த்தி வருவார். திடீரென்று அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். தருண் எல்லோரிடமும் சகஜமாக பழகுவான். திரிஷh, ஷிரேயா ஆகியோர் கூட அவனுடன் நன்றhக பழகுவார்கள். ஆர்த்தி அகர்வால், திரிஷh, ஷிரேயா ஆகிய மூவருமே எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். கலகலப்பாக பேசுவார்கள். ஆர்த்தி தற்கொலைக்கு முயன்றதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதில் என் மகன் தருணை சம்பத்தப்படுத்தியது வருத்தமாக இருக்கிறது.

இதற்கும் என் மகனுக்கும் சம்பந்தம் இல்லை. இருவரை பற்றியும் கிசுகிசு வரும். அது ஆர்த்தி மனதை பாதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம். தருணும், ஆர்த்தியும் சேர்ந்து நடித்தபோதே அவர்களை இணைத்து கிசுகிசு வெளி வந்தது. அதை பற்றி கவலைப்படாதீர்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள் என்று நான் அவர்களிடம் சொல்வேன். உண்மையிலேயே இருவரும ;காதலித்து இருந்தால் வெளியே சொல்லி இருப்பார்கள். தருண்-ஆர்த்தி காதல் என்பது வதந்திதான் எள்முனை அளவும் உண்மை கிடையாது.

இவ்வாறு கூறினார்.

தருண்-ஆர்த்தி அகர்வால் நடித்த -சோக்காடு† படம் திரைக்கு வரும்நிலையில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது ஒரு நாடகம் என்றே தெலுங்கு பட வுலகை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகை ஆர்த்தி அகர்வால் நேற்று அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறி இருப்பதாவது„-

நடிகர் தருணுடன் எனக்கு காதல் என்று வதந்தி பரப்பப்பட்டது. எப்போது கல்யாணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என்று எல்லோரும் என்னை கேள்விமேல் கேள்வி கேட்டார்கள். அமெரிக்காவிலிருந்துகூட கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி சொல்லி அலுத்துவிட்டேன். இந்த வதந்தி என் மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. சினிமா நடிகை என்றhல் கிசுகிசு வரத்தான் செய்யும் ஆனால் என் விஷயத்தில் அது எல்லை மீறி போய்விட்டது. என்னுடன் பல பேரை தொடர்புபடுத்தி செய்தி பரப்பினார்கள். நான் ஆச்சாரமான குடும்பத்தில்பிறந்து வளர்ந்தவள். சினிமா தொழில் இரவு விருந்துகள் சாதாரணமான ஒன்று. ஆனால் அதில்எல்லாம் நான் கலந்துகொள்வதில்லை. ஆனால் என்னைப்பற்றி தவறhன வதந்திகள் வந்தன. இதனால் நானும் என் குடும்பத்தினரும் மனவேதனை அடைந்தோம். என் குடும்பத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இதனால் குளியல் அறைக்கு சென்று அங்கு பாட்டிலில் இருந்த திரவத்தை (கண்ணாடி கழுவும் திரவம்) குடித்துவிட்டேன். பிறகு பினாயில் பாட்டிலை எடுத்து குடிக்க முயன்றபோது எனது தங்கை வந்து அதை தட்டிவிட்டு தடுத்துவிட்டாள். நான் தற்கொலைக்கு முயன்றதற்கு என் குடும்பத்தில் ஏற்பட்ட எந்த பிரச்சினையும் கிடையாது. என்னைப் பற்றி வதந்த வதந்தியால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன். என்னவிருந்தாலும் நான் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடாது.

இவ்வாறு கூறினார்.

ஆர்த்தி அகர்வால் தற்கொலை நாடகமா?

இதற்கிடையில் தருண்-ஆர்த்தி அகர்வால் நடித்த -சோக்காடு† என்ற படம் ஆந்திராவில் ஒன்றிரண்டு நாளில் திரைக்கு வருகிறது. மேலும் ஆர்த்திக்கு சினிமா வாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் அவர் தற்கொலை முயற்சி நாடகம் நடத்தி இருக்கிறhர் என்று ஆந்திர திரையுலகை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆர்த்தி தற்கொலைக்கு முயன்ற நாளன்று அவரும் அவரது தங்கை அதீதி அகர்வாலும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து ரகசியமாக பேசிக்கொண்டிருந்தாக ஓட்டல் பணியாளர் கூறி உள்ளார். அவர்கள் என்ன ரகசியம் பேசினார்கள் ;என்பது தெரியவில்லை.

தினகரன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 03-23-2005, 04:16 PM
[No subject] - by kuruvikal - 03-23-2005, 04:37 PM
[No subject] - by sinnappu - 03-23-2005, 06:01 PM
[No subject] - by tamilini - 03-23-2005, 06:02 PM
[No subject] - by kuruvikal - 03-23-2005, 06:30 PM
[No subject] - by kuruvikal - 03-23-2005, 06:32 PM
[No subject] - by tamilini - 03-23-2005, 06:49 PM
[No subject] - by eelapirean - 03-23-2005, 07:14 PM
[No subject] - by kuruvikal - 03-23-2005, 07:34 PM
[No subject] - by tamilini - 03-23-2005, 08:00 PM
[No subject] - by kuruvikal - 03-23-2005, 08:10 PM
[No subject] - by tamilini - 03-23-2005, 08:14 PM
[No subject] - by kuruvikal - 03-23-2005, 08:20 PM
[No subject] - by tamilini - 03-23-2005, 08:30 PM
[No subject] - by kuruvikal - 03-23-2005, 08:49 PM
[No subject] - by tamilini - 03-23-2005, 08:57 PM
[No subject] - by THAVAM - 03-23-2005, 10:49 PM
[No subject] - by kuruvikal - 03-23-2005, 11:30 PM
[No subject] - by kavithan - 03-23-2005, 11:39 PM
[No subject] - by Thaya Jibbrahn - 03-23-2005, 11:49 PM
[No subject] - by sayanthan - 03-24-2005, 02:20 AM
[No subject] - by Mathan - 03-24-2005, 08:27 PM
[No subject] - by kuruvikal - 03-24-2005, 08:40 PM
[No subject] - by tamilini - 03-24-2005, 08:47 PM
[No subject] - by kuruvikal - 03-24-2005, 09:02 PM
[No subject] - by tamilini - 03-24-2005, 09:04 PM
[No subject] - by Mathan - 03-24-2005, 10:25 PM
[No subject] - by kuruvikal - 03-24-2005, 10:47 PM
[No subject] - by Malalai - 03-24-2005, 10:59 PM
[No subject] - by tamilini - 03-24-2005, 11:03 PM
[No subject] - by Mathan - 03-25-2005, 12:14 AM
[No subject] - by KULAKADDAN - 03-25-2005, 12:24 AM
[No subject] - by kavithan - 03-25-2005, 12:42 AM
[No subject] - by vasisutha - 03-25-2005, 05:16 AM
[No subject] - by Malalai - 03-25-2005, 05:52 AM
[No subject] - by Malalai - 03-25-2005, 05:53 AM
[No subject] - by kuruvikal - 03-25-2005, 09:54 AM
[No subject] - by tamilini - 03-25-2005, 05:16 PM
[No subject] - by shiyam - 03-25-2005, 06:56 PM
[No subject] - by kuruvikal - 03-25-2005, 07:32 PM
[No subject] - by tamilini - 03-25-2005, 07:42 PM
[No subject] - by kuruvikal - 03-25-2005, 08:52 PM
[No subject] - by tamilini - 03-25-2005, 09:18 PM
[No subject] - by kuruvikal - 03-25-2005, 10:08 PM
[No subject] - by tamilini - 03-25-2005, 10:22 PM
[No subject] - by kuruvikal - 03-25-2005, 10:25 PM
[No subject] - by tamilini - 03-25-2005, 10:29 PM
[No subject] - by kuruvikal - 03-25-2005, 10:57 PM
[No subject] - by tamilini - 03-25-2005, 11:01 PM
[No subject] - by kuruvikal - 03-25-2005, 11:24 PM
[No subject] - by tamilini - 03-25-2005, 11:38 PM
[No subject] - by kavithan - 03-26-2005, 01:04 AM
[No subject] - by tamilini - 03-26-2005, 01:07 AM
[No subject] - by kavithan - 03-26-2005, 01:12 AM
[No subject] - by tamilini - 03-26-2005, 01:14 AM
[No subject] - by kavithan - 03-26-2005, 01:16 AM
[No subject] - by kuruvikal - 03-26-2005, 01:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)