03-24-2005, 09:02 PM
ஏன் அந்த நடிகையின் பக்கத்தில் நியாயம் இருந்திருந்தா அவங்க பெற்றோர் நடிகனின் தற்போதைய அறிக்கைகளை மறுத்திருக்கலாமே... எனி நடிகை சுத்து மாத்து அறிக்கை தயார் பண்ணி விட்டாலும் ஆச்சரியப்படுறத்திற்கில்ல...! எப்படியோ தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றம்...ஊரை ஏமாத்த வெளிக்கிட்ட அக்கா கம்பி எண்ணுவது உறுதி...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

