03-24-2005, 08:40 PM
தமிழினி செய்தியக் கவனியுங்க...பாவம் அந்த நடிகன்...! சும்மா ஒரு கூத்துக்காட்டி அவனின் செல்வாக்கை சரியப்பண்ணி தன்னுடைய காதற் சதியில் சிக்க வைக்கவே அந்த நடிகை இப்படித் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார் போல...! நடிகன் உறுதியா இருந்து அந்த முயற்சியை தவிடுபொடியாக்கிவிட்டார்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

