09-07-2003, 07:45 PM
நன்றிகள், இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நீண்ட காலத்திற்கு முன்னரே விடுவதற்கு தீர்மானித்திருந்த போதும் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் பிடித்தது. அனைத்து ஆக்கங்களையும் யுனிகோட் அமைப்புக்கு கொன்வேட் செய்து பிழை திருத்தம் பார்த்து முடிக்க மிக மிக நீண்ட காலம் எடுத்தது. சில இடங்களில் இன்னும் சில பிழைகள் உள்ளன. காண்பவர்கள் சுட்டிக் காட்டுக.
நளாயினி குறிப்பிட்ட விமர்சனங்கள் தற்போது பாமினி எழுத்துரு அமைப்பிலேயே இருக்கின்றது. உடனடியாக இல்லாது விட்டாலும் பின்னர் இவற்றினையும் யுனிகோட் அமைப்பிற்கு மாற்றி விடுகின்றேன்.
வேலைகள் இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை. இன்னமும் நிறைய செய்யவேண்டியுள்ளது. சிறிதுசிறிதாக செய்து முடிக்கலாம் இருக்கின்றேன்.
சேது குறிப்பட்ட பிரச்சனை முன்னைய செய்திகள் பாமினி அமைப்பில் உள்ளபடியால் அலவ தமிழில் தெரியவில்லை
புதிதாக அஜுவன் எழுதப்போகும் "எமக்கும் ஒரு புலம்பெயர் சினிமா", விஜயின் "ராக பந்தங்கள்" (ஒலியில்) போன்ற தொடர்களும் வரவிருக்கின்றன.