09-07-2003, 07:38 PM
<b>சேது எழுதியவற்றிலிருந்து</b>
தடம்மாறி, தலைப்பு மாறி எழுதுவதில் தேர்ந்தவர் நீங்கள்தானே...முதலில் உங்களை நீங்கள் மாற்றுங்கள்..
எங்கே மோகன் நிறுத்திவிடுவாரோ என்று அடிக்கடி தவிக்கிறீர்கள்...அதற்காக இப்போது நீங்கள் தொடங்கியிருக்கும் புதிய தலைப்பு கேடயமல்ல...வீரவாள்... அதுவே உங்களுக்கு நெருக்கடியைத் தரலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Quote:அதற்காக தலைப்புமாறி செய்ய வெளிக்கிட்டால் கடைசியிலை ஒண்டும் மிதவாது ஆள் களத்துக்குள்ள தப்புறதே சந்தேகம்.
Quote:என்னை என்ன செய்ய சொல்லுறியள் எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை நேரடியாக எளுங்கோ நண்பர்களே

-