03-24-2005, 04:15 PM
<b>கனவுகளுடன் காலம் கடந்து
காத்திருப்பு தான் தொடர்ந்தது..
கள்ளன் அவன் இன்னும்
கனவினில் மட்டும்
கண் மூடி கனவு காண்பதும்
கண்விழித்து அவனைத்தேடுவதும்
கண்களின் முழு நேர வேலை ஆனாது
கவலைகள் இல்லை கனவுகாண்கையில்
கவலை தவிர ஏதும் இல்லை
அவனை நினைக்கையில்
காத்திருப்பு கடினமாகி..
கள்வனை தேடப்புறப்பட்டேன்..
அன்னைக்கு அடுத்தபடியாய்
அன்பின் உருவமாய்
அவனைக்கண்டேன் கனவினில்
அவனது அசைவு மட்டும்
என்னுள் புதைந்து எதிரொலிக்கிறது..
ஒளியாய் ஒரு உருவம்
உருவம் கூட சரியாய்
அறிமுகம் இல்லை
பல உருவங்களை அவனிற்காய்
உவமித்து பார்த்ததும் உண்டு
குரலை கேட்க ஆசை தான்
அவனிற்காய் நான் குரல் கொடுத்து
அதையும் ரசித்ததுண்டு
இவைகள் என்னுள் தனிமையில்
காலம் கரைந்தோட
என்னை நினைக்க
எனக்கே சிரிப்பு தான்
இவைகள் பயித்தியம்
என்று எனக்கே தெரிந்தது
காண்பவர்கள் எல்லாம்
அவனைப்போல ஒரு எண்ணம்
என்னுள் என்றோ
புதைந்து போனவன்
எப்படியிருப்பான்
எதிர்பார்ப்புகள் அதிகமாகிட
ஏங்கிய இரவுகள்
எண்ணிக்கையின்றிப்போனது.
முடிவுடன் காத்திருந்தேன்
முகம் பார்ப்பதற்காய்
பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன்
பழைய நண்பன் அவன் என்று
புரியாத புதிராய்
ஆழ்மனதில் பதிந்து போன
ஆசையின் வெளிப்பாடாய்
கனவு என் காதலை சொன்னது.
காத்திருப்பேனா..??
கனவையும் காதலையும்
அவனிடம் சொல்வதற்காய் விரைந்தேன்
காத்திருந்தவன் போல்
அவனும் காதல் சொன்னான்
கனவு கண்டதாயும் சொன்னான்
கண்களில் கண்ணீர்
தாண்டவம் ஆடியது
கனவுலகின் நாயகன்
அவனாய் அறிந்தபின்
அவனும் கனவில்
வாழ்ந்தான் என அறிந்தபின்
அர்த்தப்பட்டது வாழ்க்கை
கனவு தந்த காதலது
இனித்தது இன்று
கனவு மட்டும்
வருவதில்லை இப்போ
காரணம் அவனை
கண்கள் கண்டுவிட்டதால்.</b>
தொடர்வான்....! :wink:
காத்திருப்பு தான் தொடர்ந்தது..
கள்ளன் அவன் இன்னும்
கனவினில் மட்டும்
கண் மூடி கனவு காண்பதும்
கண்விழித்து அவனைத்தேடுவதும்
கண்களின் முழு நேர வேலை ஆனாது
கவலைகள் இல்லை கனவுகாண்கையில்
கவலை தவிர ஏதும் இல்லை
அவனை நினைக்கையில்
காத்திருப்பு கடினமாகி..
கள்வனை தேடப்புறப்பட்டேன்..
அன்னைக்கு அடுத்தபடியாய்
அன்பின் உருவமாய்
அவனைக்கண்டேன் கனவினில்
அவனது அசைவு மட்டும்
என்னுள் புதைந்து எதிரொலிக்கிறது..
ஒளியாய் ஒரு உருவம்
உருவம் கூட சரியாய்
அறிமுகம் இல்லை
பல உருவங்களை அவனிற்காய்
உவமித்து பார்த்ததும் உண்டு
குரலை கேட்க ஆசை தான்
அவனிற்காய் நான் குரல் கொடுத்து
அதையும் ரசித்ததுண்டு
இவைகள் என்னுள் தனிமையில்
காலம் கரைந்தோட
என்னை நினைக்க
எனக்கே சிரிப்பு தான்
இவைகள் பயித்தியம்
என்று எனக்கே தெரிந்தது
காண்பவர்கள் எல்லாம்
அவனைப்போல ஒரு எண்ணம்
என்னுள் என்றோ
புதைந்து போனவன்
எப்படியிருப்பான்
எதிர்பார்ப்புகள் அதிகமாகிட
ஏங்கிய இரவுகள்
எண்ணிக்கையின்றிப்போனது.
முடிவுடன் காத்திருந்தேன்
முகம் பார்ப்பதற்காய்
பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன்
பழைய நண்பன் அவன் என்று
புரியாத புதிராய்
ஆழ்மனதில் பதிந்து போன
ஆசையின் வெளிப்பாடாய்
கனவு என் காதலை சொன்னது.
காத்திருப்பேனா..??
கனவையும் காதலையும்
அவனிடம் சொல்வதற்காய் விரைந்தேன்
காத்திருந்தவன் போல்
அவனும் காதல் சொன்னான்
கனவு கண்டதாயும் சொன்னான்
கண்களில் கண்ணீர்
தாண்டவம் ஆடியது
கனவுலகின் நாயகன்
அவனாய் அறிந்தபின்
அவனும் கனவில்
வாழ்ந்தான் என அறிந்தபின்
அர்த்தப்பட்டது வாழ்க்கை
கனவு தந்த காதலது
இனித்தது இன்று
கனவு மட்டும்
வருவதில்லை இப்போ
காரணம் அவனை
கண்கள் கண்டுவிட்டதால்.</b>
தொடர்வான்....! :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

