03-24-2005, 03:59 AM
குளக்காட்டான் உங்ககிட்ட ஒரு டவுட்டுக் கேக்கோணும் என்று ரெம்பநாளா ஒரு விருப்பம்...நீங்க எப்பவும் குடாநாட்டுத் தண்ணியில அக்கறையா இருக்கிறியள்.... ஆராய்ச்சி அளவிலான உவர் நீரை நன்னீராக்கும் ஒரு இலகு தொழில் நுட்பம் ஒன்றைப் பற்றி எமக்கு அறியத்தர முடியுமா...! :?:
அதுபோக இயற்கைப் பசளையிடல்.... பாரம்பரிய, உயிரியல் பீடைக்கட்டுப்பாட்டை குடாநாட்டில் ஊக்கி வித்தல்... பற்றி என்ன நினைக்கிறீங்க... குறிப்பாக மண் அமிலமாதல் காரமாதலுக்கும் நீர் மாசுறுதலுக்கும் அசேதன உரப் பயன்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு...அதேபோல் கிருமிநாசினிகள் கொண்ட பார உலோகங்களாலான ( arsenic, cadmium, chromium, copper, nickel, lead and mercury) புற்றுநோய்த் தாக்கம் குடாநாட்டில் ஒப்பீட்டளவில் அதிகம்.... இவை கூட உணவுப் பொருட்கள் மூலமும்.. குடிநீர் மூலமும் உள்ளெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.... இவை குறித்தும் கொஞ்சம் விளக்கினால் கள உறுவுகளூடு மக்களுக்கு சில தகவல்கள் சென்றடைய முடியும் அல்லவா...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>