03-24-2005, 03:16 AM
Malalai Wrote:தங்கைக்கு ஏதோ சொன்ன மாதிரி இருக்கு...இப்ப குருவி அண்ணாவே...காதல் சகதிக்க சே...காதல் வலைக்க விழுந்திட்டார் போல...கவிதை நல்லா இருக்கு அண்ணா.... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி வாழ்த்துக்கள் அண்ணா..
தங்கையே குருவிகள் சகதிக்குள்ளும் விழவில்லை...வலையிலும் மாட்டவில்லை.... மூளைக்கும் எண்ணத்துக்கும் ஒரு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசிச்சுப் பாத்தம்.... கண்ணால் காண்பதை மூளை ஞாபகத்தில் பதிய.... அதே மூளையில் இருந்து பிறக்கும் எண்ணம் தான் சூரியன் என்றோ...சந்திரன் என்றோ...கற்பனையென்றோ...கனவென்றோ கோபம் என்றோ துக்கம் என்றோ பகுத்து உணர வைக்கிறது.....! இதுதான் குருவிகளின் கிறுக்கலின் ஒரு பக்க கருத்து...அதுக்கு இன்னொரு பக்கம் இருக்கு....அது குருவிகளுக்கும் மலருக்கும் மட்டும் புரியக் கூடியது...உங்களப் போல மனசாளுக்குப் புரியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&