![]() |
|
அந்த நீ யார்...??! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அந்த நீ யார்...??! (/showthread.php?tid=4691) |
அந்த நீ யார்...??! - kuruvikal - 03-23-2005 <b>காலைச் சூரியனும் நீயே மாலைச் சந்திரனும் நீயே சுற்றும் பூமியும் நீயே காணும் அகிலமும் நீயே நெருப்பாய் வரும் கோடையும் நீயே சுகந்தம் தரும் வசந்தமும் நீயே வருடும் தென்றலும் நீயே கோபமாய் வரும் புயலும் நீயே கனவுகள் தரும் நித்திரையும் நீயே கற்பனை தரும் காட்சியும் நீயே கணத்தோடு எழும் பொய்யும் நீயே புளுகுகள் வாங்கும் வங்கியும் நீயே மொத்தத்தில்... என் வாழ்வும் நீயே வீழ்ச்சியும் நீயே அந்த நீ யார்...??! உருவமில்லா மனதோடு பிறக்கும் எண்ண அலைகளே நீ....!</b> - tamilini - 03-23-2005 அப்ப என்ன மலருக்கு நாமமோ..?? :wink: - kuruvikal - 03-23-2005 tamilini Wrote:அப்ப என்ன மலருக்கு நாமமோ..?? மலரும் நினைவுகளே...மலர் தானே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-23-2005 இல்லை மலருக்கு உயரிரே கொடுத்தமாதிரி முதல் ஒரு கவிதையில யாரோ எழுதிய நினைவு. இன்றைக்கு அந்த நீ யார்..?? என்று போட்டவுடன். மலருக்கு நாமமோ என்று பாத்தம். :wink: - kuruvikal - 03-23-2005 tamilini Wrote:இல்லை மலருக்கு உயரிரே கொடுத்தமாதிரி முதல் ஒரு கவிதையில யாரோ எழுதிய நினைவு. இன்றைக்கு அந்த நீ யார்..?? என்று போட்டவுடன். மலருக்கு நாமமோ என்று பாத்தம். :wink: மலரும் நினைவும்... அதைப் பற்றித்தான் இப்ப ஆராய்ச்சியே...மனசுக்க....அதுதான்...மலரே நினைவாய் வருபவளே நீ யார் என் நினைவாக என்ற தேடல் தான்...! கருத்தைப் பிழையாப் பாத்திடாதேங்க....தப்பாப் போயிடும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-23-2005 :roll: :roll: :roll: hock: சரி சரி தோடுங்கோ - kuruvikal - 03-23-2005 tamilini Wrote::roll: :roll: :roll: நீங்க ஏன் முழிக்கிறீங்க... எத்தினை நாளைக்குத்தான் மலரும் நினைவும் என்றிருக்கிறது... மலர் மலர்வதக் காண வேணாமோ...வசந்த காலத்தில...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-23-2005 ஏதோ சொல்லுறியளே ஆனால் புரியவில்லை என்று முழிச்சம். ம் மலர் மலர்வதைக்காணலாமே. உங்கள் தோப்பில தானே மலர்களிற்கு குறைவே இல்லையே பிறகென்ன.மலர்வது வாடுவது எல்லாம் பாக்கலாம் தானே பாருங்கோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 03-23-2005 tamilini Wrote:ஏதோ சொல்லுறியளே ஆனால் புரியவில்லை என்று முழிச்சம். எத்தினை மலர்கள் மலர்ந்தாலும் மனதுக்குப் பிடித்த மலர் மலர்வது போல் ஆகுமா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-23-2005 ஓ அப்படியா. அனுபவிச்சவை சொன்னால் தான் தெரியும். :wink: - kuruvikal - 03-23-2005 tamilini Wrote:ஓ அப்படியா. அனுபவிச்சவை சொன்னால் தான் தெரியும். :wink: ஏங்க அனுபவம் என்று சொல்லி ஏக்கத்தைக் கூட்டுறீங்க... குருவிகள் மலர் மலர்வதைக் காண தவமிருக்குதுகள்...மலரும் நினைவுமா...நீங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-23-2005 ஆகா உண்மையைச்சொன்னமுங்க.. கவனம் தவம் பிறகு அப்படி இப்படியாகிடும் எதுக்கும் அளவோட :mrgreen: - shobana - 03-23-2005 வாழ்த்துக்கள் குருவிகளே - kuruvikal - 03-23-2005 tamilini Wrote:ஆகா உண்மையைச் சொன்னமுங்க.. கவனம் தவம் பிறகு அப்படி இப்படியாகிடும் எதுக்கும் அளவோட :mrgreen: ஓ..நீங்க உங்கட அனுபவத்தில சொன்னீங்களோ...குருவிகளுக்கு இது எல்லாம் புதுசுதானுங்களே....அதுதான்...அளவு பிரமானத்தில குருவிகள் எப்பவும் நிதானம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-23-2005 எங்களுக்கு இந்த தவம் எல்லாம் இருக்க வேண்டிய அவசியம் வரவில்லை. சரி சரி அளவோடு இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-23-2005 shobana Wrote:வாழ்த்துக்கள் குருவிகளே நன்றீங்க...! :wink: - kuruvikal - 03-23-2005 tamilini Wrote:எங்களுக்கு இந்த தவம் எல்லாம் இருக்க வேண்டிய அவசியம் வரவில்லை. சரி சரி அளவோடு இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. <!--emo& யாரோ தவமிருக்க .... பலன அனுபவிக்கிற ஆக்கள் தானே நீங்க...! பிறகேன் உங்களுக்குத் தவமும் யாகமும் தியாகமும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-23-2005 சே சே குருவிகளை மாதிரியெல்லாம் நம்மாள் தவம் இருக்கவில்லை. இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைச்ச பின் இதுக்கு போய் தவம் ஏன் . அது தான் நாங்க இதுகளைப்பெரிசாய் எடுத்து தவம் (என்று கதைவிடுறதுக்கு) எல்லாம் செய்யிறதுக்கு நாங்க என்ன பறவைகளா..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 03-23-2005 tamilini Wrote:சே சே குருவிகளை மாதிரியெல்லாம் நம்மாள் தவம் இருக்கவில்லை. இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைச்ச பின் இதுக்கு போய் தவம் ஏன் . அது தான் நாங்க இதுகளைப்பெரிசாய் எடுத்து தவம் (என்று கதைவிடுறதுக்கு) எல்லாம் செய்யிறதுக்கு நாங்க என்ன பறவைகளா..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்காள் ஒரு லூசு எண்டதுக்காக உலகத்தில இருக்கிறதுகள் எல்லாம் லூசுகளா....! பறவைகளும் கூட உங்காள் போல இல்ல...இறைவன் எழுதி வைச்சுட்டான் என்று விடுப்புப் பாத்திட்டிருக்க...! இறைவனையே காணக்கிடக்கல்லையாம்...அதுக்க அவர் எழுதினதை இவை கண்டவையாம்...( இப்ப புரியுதோ ஆர் கதைவிடுறதெண்டு...!) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-23-2005 ஏங்க இது இறைவன் எழுதிவைச்சிட்டான் என்று விட்டு சும்மா இருந்திருந்தால் நாங்க இப்ப அவங்கள நம்மாள் என்று சொல்லியிருக்க முடியுமா..?? ஆனால் தவம் இருக்கிற அளவிற்கு எல்லாம் லூசுகிடையாது. இது கதையல்ல நிஜம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|