03-24-2005, 12:01 AM
thamizh.nila Wrote:நீங்கள் எப்படி சொல்லுவீர்கள் வசி அண்ணா?
கவிதன் அண்ணா - எப்படி?
அட இப்ப இல்லை இப்ப அண்ணிசமைக்கிறா... உங்களை நம்பி நான் றிஸ்க் எடுத்து வீட்டிலை எல்லாருக்கும் சமைச்சு கொடுக்கேலாது.. நான் ஒரு நாளைக்கு சமைச்சு அது சக்ஸஸ் என்றால் தான் அடுத்த மூவ் செய்யலாம்.... அதுக்கு சந்தர்ப்பம் வரணும்... காத்திருங்கள் ... பாண்பிரட்டல் செய்துவிட்டு சொல்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

