![]() |
|
பாண் பிரட்டல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பாண் பிரட்டல் (/showthread.php?tid=4699) |
பாண் பிரட்டல் - thamizh.nila - 03-22-2005 பாண் பிரட்டல் பாண் துண்டுகள் - 10 உருளை கிழங்கு - 1 கரட் - 1 வெங்காயம் - 1 பீன்ஸ் - 5 கடுகு - 1/2 தே.க பெரும் சீரகம் - 1/2 தே.க உப்பு மிளகாய்தூள் பாண் துண்டுகளை சிறிய துண்டுகளாக்கவும். உ.கி, கரட்,பீன்ஸ்,வெங்காயத்தை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு தாளியில் சிறிதளவு எண்ணெய்விட்டு பாணை விடுத்து மற்றயைவற்றை வதக்கவும். கடுகு,பெரும் சீரகம் சேர்க்கவும். 1 நிமிடத்திற்கு வதக்கவும். உப்பு, தூள் சேர்க்கவும். பாண் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கவும். பாண் பிரட்டல் ரெடி ! - KULAKADDAN - 03-22-2005 நல்லது....ஆமா........இது உங்கடை சொந்தமோ....இல்ல சுட்டதோ..... சுட்டதெண்டா செய்து சாப்பிடலாம்.......சொந்தமெண்டா.....மறந்திடலாம்.......... :mrgreen: - thamizh.nila - 03-22-2005 பார்க்க எப்படி தெரியுது. :twisted: :twisted: :twisted: இது அம்மா சொல்லி தந்தது. நான் இதுவரை எழுதிய செய்முறைகள் அனைத்தும் நான் செய்து பார்த்த பின் எழுதியவையே. நம்பி செய்து சாப்பிடலாம் அண்ணா. - வியாசன் - 03-22-2005 தமிழ் நிலா கோவிக்காதையுங்கோ தம்பி குளக்ஸ் வருமுன்காப்போன். அதாலைதான் அவர் உங்களை கேக்கிறார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - thamizh.nila - 03-22-2005 கோவம் என்றால் இப்படியா காட்டுவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ஒரு செய்முறையை போட்டு பழி வாங்க மாட்டனா வியாசன் அண்ணா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 03-22-2005 thamizh.nila Wrote:பார்க்க எப்படி தெரியுது. :twisted: :twisted: :twisted: இது அம்மா சொல்லி தந்தது. நான் இதுவரை எழுதிய செய்முறைகள் அனைத்தும் நான் செய்து பார்த்த பின் எழுதியவையே. நம்பி செய்து சாப்பிடலாம் அண்ணா.அப்ப நீங்களும் என்னை மாதிரி என்கிறீர்கள்! :wink: - eelapirean - 03-22-2005 8) 8) 8) - vasisutha - 03-22-2005 பாண் பிரட்டல் நன்றாக உள்ளது... இதை சில பேர் பாண் உப்புமா என்றும் சொல்வார்கள்.8) - kavithan - 03-23-2005 ஆகா தமிழ்நிலா.. நல்ல ஒரு சாப்பாடு பற்றி கூறீருக்கிறீர்கள்... நன்றி.. இது தான் நான் செய்து பாக்க கூடிய சாப்பாடு மற்றது எல்லாம் பிடிக்கலை செய்து சாப்பிடிட்டு சொல்லுறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - thamizh.nila - 03-23-2005 நீங்கள் எப்படி சொல்லுவீர்கள் வசி அண்ணா? கவிதன் அண்ணா - எப்படி? - sinnappu - 03-23-2005 பிள்ளை நிலா `s ஒரு கேள்வி புதுப்பாணோ பழைய பாணோ ????? :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - Thusi - 03-23-2005 sinnappu Wrote:பிள்ளை நிலா `s ஒரு கேள்வி புதுப்பாணோ பழைய பாணோ ????? நாசமறுப்பு - சின்னப்பு. வேற என்னத்தைச் சொல்ல? அப்பு உங்கடை பழமை வாதத்திற்கு ஒரு எல்லை வேண்டாம். இதிலையும் பழம்பாணோ??? :evil: :evil: :evil: - kuruvikal - 03-23-2005 முதலில் பொரிக்கப்படும் பொருட்களோடு அசைவக்காரர்கள் முட்டைகள் சிலதையும் சேர்த்துப் பொரியுங்க...சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பும் சேருங்க... முட்டையை சேர்க்கும் போது...இப்படிச் செய்யும் பாண் பிரட்டல்..அல்லது பராட்டா சுப்பரா இருக்கும்...! செய்வதும் சுலபம்..நேரமும் அதிகம் எடுக்காது..பாணும் விரயமாவது தடுக்கப்படும்..! :wink:
- shobana - 03-23-2005 தமிழ் நிலா இந்தசாப்பாடு செய்துபோட்டு எனக்கு கொஞ்சம் தாங்களன்... செய்து சாப்பிட என்னால் ஏலாதே.... - vasisutha - 03-23-2005 thamizh.nila Wrote:நீங்கள் எப்படி சொல்லுவீர்கள் வசி அண்ணா? நாங்க எப்படியும் சொல்வதில்லை. நீங்கள் சொன்ன முறையில் எங்கள் அம்மாவும் செய்வார்கள். பெயர் என்ன என்று கேட்காமலே முழுங்கியிருக்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . (இனிமேல் செய்தால் கேட்டு சொல்கிறேன்..) - tamilini - 03-23-2005 Quote:நீங்கள் சொன்ன முறையில் எங்கள் அம்மாவும் செய்வார்கள். பெயர் என்ன என்று கேட்காமலே முழுங்கியிருக்கிறேன்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 03-24-2005 thamizh.nila Wrote:நீங்கள் எப்படி சொல்லுவீர்கள் வசி அண்ணா? அட இப்ப இல்லை இப்ப அண்ணிசமைக்கிறா... உங்களை நம்பி நான் றிஸ்க் எடுத்து வீட்டிலை எல்லாருக்கும் சமைச்சு கொடுக்கேலாது.. நான் ஒரு நாளைக்கு சமைச்சு அது சக்ஸஸ் என்றால் தான் அடுத்த மூவ் செய்யலாம்.... அதுக்கு சந்தர்ப்பம் வரணும்... காத்திருங்கள் ... பாண்பிரட்டல் செய்துவிட்டு சொல்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 03-24-2005 vasisutha Wrote:thamizh.nila Wrote:நீங்கள் எப்படி சொல்லுவீர்கள் வசி அண்ணா? ஏன் கச்சலா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|