03-23-2005, 08:20 PM
tamilini Wrote:அதென்னங்க அது.. அது தான் செய்தியிலையே சொல்லியிருக்காங்க எல்லோ.. கொஞ்சக்காலம் மறுப்பு தெரிவிக்காமல் இருந்தார் என்று. ஆ ஆஆஆஆஆஅ அப்படி ஒன்றும் இல்லை என்றால்.. ஏன் மெளனமாய் இருந்தாரு.. அது போதாதா..??? :twisted: :evil:
மறுப்புத் தெரிவிக்காததை வைத்து காதல் வந்திவிட்டது என்று ஊகிக்க முடியாது...பல காரணங்களுக்காக அவர் அதைச் செய்யாதிருந்திருக்கலாம்...மறுப்புத் தெரிவித்தும் பலன் இல்லை என்று கண்டதால்...கிசுகிசுக்களுக்கு அவர் பின்னர் மறுப்புத் தெரிவிக்கவில்லைப் போலும்...! அதையே அந்த நடிகை காதலாகப் பார்த்தது அந்த நடிகனின் தவறல்ல...! காதலிச்சான் என்பதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும்...இது சாக்குப் போக்கு அம்சங்கள்...இதையெல்லாம் காட்டி இல்லாத காதலை இருக்கென்று சொல்லும் பெண்களுக்கு வக்காளத்து வேறு...! இப்படிப்பட்ட பெண்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்...! தகுந்த தண்டனைகளைப் பெற்றுக் கொடுத்து இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகள் சமூகத்தில் தலையெடுத்துப் பெருகாமல் இருக்க வசதி செய்ய வேண்டும்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

