03-23-2005, 08:10 PM
[quote=tamilini]அந்த நடிகன் காதலிச்சிருக்க மாட்டான் என்றதிற்கு என்ன ஆதாரம் சும்மா வாயால நான் காதலிக்கவில்லை என்றால் சரியா..
செய்யாத ஒன்றுக்கு ஆதாரம் கேக்குறீங்களே... செய்த ஒன்றுக்குத்தான் ஆதாரம் காட்ட முடியும்...! உங்க கருத்தை அந்த நடிகை சார்ப்பில வைத்த போது நீங்க அந்த நடிகன் காதலிச்சு ஏமாத்திட்டான் என்பதைச் சொல்ல முற்பட்ட போது ஆதாரத்தைத் தூக்கிப் போட்டிருக்க வேண்டும்...முடியல்ல இல்ல...இதில இருந்து தெரிகிறது அந்த நடிகையின் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று...அந்த வகையில் அவன் ஒரு அப்பாவி ஆண் மகன்...! பெண்களால் வஞ்சனை வலை வீசப்பட்டு வஞ்சிக்கப்பட இருந்த ஆண் மகன் என்றே தெரிகிறது...! அவள் செய்ய நினைத்த வஞ்சம் அந்தப் பெண்ணையே காவு கொண்டது போலும்....! :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>