03-23-2005, 07:44 PM
முதலில் பொரிக்கப்படும் பொருட்களோடு அசைவக்காரர்கள் முட்டைகள் சிலதையும் சேர்த்துப் பொரியுங்க...சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பும் சேருங்க... முட்டையை சேர்க்கும் போது...இப்படிச் செய்யும் பாண் பிரட்டல்..அல்லது பராட்டா சுப்பரா இருக்கும்...! செய்வதும் சுலபம்..நேரமும் அதிகம் எடுக்காது..பாணும் விரயமாவது தடுக்கப்படும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

