03-23-2005, 07:34 PM
tamilini Wrote:Quote:அப்படி என்ன சொல்லிப்போட்டான் பொடியன்.. திருமணம் செய்ய ஏலாது என்றுதானே தவிர உன் காதல் வேணாம் என்றா சொன்னான்.. இல்லாத காதலை அவனென்ன வரவலைக்கவா முடியும்.... அது வரேக்க அவனாவே சொல்லியிருப்பான் தானே....அதுபோக காதலிக்க வெளிக்கிடுறவைக்குப் பொறுமை அவசியம்...அது ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும்..! பொறுமையும் சகிப்புத்தன்மையும் புரிந்துணர்வும் இல்லாதவைக்கு காதல் என்ன வாழ்க்கை என்ன வேண்டிக் கிடக்கு...!
ஓம் ஓம் காதலிக்கும் மட்டும் காதலிப்பியள் நல்லாய் திரிவியள் பிறகு. காதலிக்கேல்ல கலியாணம் பண்ணிக்கிற ஐடியாவும் இல்லை. என்டுவியள் இதில நியாயம் வேறை வேண்டிக்கிடக்கு. இப்படி இவை செய்யிற கூத்துகள் வெளியில வாறதில்லை. அதால பெண்ணுகள் தான் ஏமாத்திறாளவை என்று கதை வேறை. :twisted: :twisted:
சரி உங்க வழியில் வந்து கதைச்சாக் கூட...அவன் அந்த நடிகையைக் காதலிச்சதுக்கு என்ன ஆதாரம் இருக்கு...பெண்கள் சும்மாவும் சொல்லுவினம் தானே...அவன் நடிகன் வசதியானவன் என்பதற்காக...என்னைக் காதலிச்சான் இப்ப கைவிட்டுட்டான் அந்தக் கவலையில தற்கொலை செய்யப் போனன் என்று...ஆனா அதற்குக் காரணம் வேறேதாவதாக இருக்கும்...பெண்களின் வாய்மூலக் கூற்றுக்களை நம்ப ஏலாது ஆதாரம் வேணும்..அவன் காதலிச்சான் சுத்தித் திருந்தான்..இப்ப ஏலாது என்று சொல்லுறான் என்பதை நிரூபிக்க....!
பெண்கள் நல்லாவே கதையாலும் கண்ணீராலும் சமூகத்தைச் சுத்தி பிழைச்சிட்டினம்...எனியும் பெண்களின் கண்ணீருக்கும் பசப்பு வார்த்தைகளுக்கும் தற்கொலை போன்ற கோழைத்தனமான செய்கைகளுக்கும் சமூகம் இரங்க வேணும் என்று எதிர்பார்க்கக் கூடாது... எந்த ஆதாரமும் இல்லாத... அவனிடம் கூட இல்லாத காதலை... அவனிடம் உள்ளதாகக் காட்டி...அவனை இப்படி சந்திக்கிழுக்கிறது ஒட்டுமொத்த பெண்களையுமே கேவலமாக் காட்டுறதாத்தான் தெரிகிறது...அதுபோக ஆண்கள் இப்படியான பெண்கள் தொடர்பில் விழிப்பா இருக்க வேணும் எண்டதையும் தான் சொல்லுது...எதுக்கும்..பொறுத்திருந்து பார்ப்பமே..ஆதாரம் கிடைக்குதோ என்று...! எங்க கிடைக்கப் போகுது...பொய்களுக்கு ஆதாரம்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

