03-23-2005, 06:30 PM
அப்படி என்ன சொல்லிப்போட்டான் பொடியன்.. திருமணம் செய்ய ஏலாது என்றுதானே தவிர உன் காதல் வேணாம் என்றா சொன்னான்.. இல்லாத காதலை அவனென்ன வரவலைக்கவா முடியும்.... அது வரேக்க அவனாவே சொல்லியிருப்பான் தானே....அதுபோக காதலிக்க வெளிக்கிடுறவைக்குப் பொறுமை அவசியம்...அது ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும்..! பொறுமையும் சகிப்புத்தன்மையும் புரிந்துணர்வும் இல்லாதவைக்கு காதல் என்ன வாழ்க்கை என்ன வேண்டிக் கிடக்கு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

