09-07-2003, 03:06 PM
கலர் கலரா இருக்குது
கண்ணடிக்கத் தோன்றுது
என்னிரண்டு இமைகளும்
துடிதுடித்துப் போனது
மஞ்சள் சிவப்பு நீலமாய்
மாடர்னாக இருக்குது
கறுப்பு பச்சை நாவல்
சேர்ந்து கலகலக்குது
www.yarl.com தட்டினால்
மனசெல்லாம் பூக்குது
சோம்பலெலாம் தள்ளி வைச்சு
துள்ளு எழும்பச் சொல்லுது
இன்னும் பல எழுதலாம்
நேரம் என்னை அழைக்குது
சொன்னதெல்லாம் போதும்
சொல்லெடுத்து மீளவா???
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கண்ணடிக்கத் தோன்றுது
என்னிரண்டு இமைகளும்
துடிதுடித்துப் போனது
மஞ்சள் சிவப்பு நீலமாய்
மாடர்னாக இருக்குது
கறுப்பு பச்சை நாவல்
சேர்ந்து கலகலக்குது
www.yarl.com தட்டினால்
மனசெல்லாம் பூக்குது
சோம்பலெலாம் தள்ளி வைச்சு
துள்ளு எழும்பச் சொல்லுது
இன்னும் பல எழுதலாம்
நேரம் என்னை அழைக்குது
சொன்னதெல்லாம் போதும்
சொல்லெடுத்து மீளவா???
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

