03-23-2005, 03:16 PM
tamilini Wrote:ஓகே அப்ப உங்கள் பூவெண்டுங்க. கற்பனையிலும் கதையிருக்கு என்றமே தவிர எங்கள் கதை கற்பனை என்று சொல்லவே இல்லையே. :evil:
அப்படித் தெளிவாச் சொல்லுங்க... அப்பதான் குருவிகளுக்கு விளங்கும்...நீங்க மனுசாளா...குருவிகள் உங்கள மாதிரி...இருக்க முடியுங்களா...விளக்கம் கூடின ஆக்களா....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

