03-23-2005, 12:35 PM
நல்லது அப்பு பின்ன என்ன தலைப்பு பப்படம் பொரிப்பது எப்படி ?? பப்படம் பொர்pக்க பப்படம் எண்ணெய் வாணலி வேண்டும் என்று அதுக்கு ஒரு விளக்கம் நீங்க எழுதுகிறீர்கள் அதுக்கு சிலர் இங்க சிலர் மைக்ரோவேவ்ல எப்படி அப்படம் எண்ணெய் இல்லாமல் பொரிப்பது என ஒரு விளக்கம்... ஏன் இங்க யாராவது இலங்கையில் சுட்ட அப்பளம் சாப்பிட்டதே இல்லையா??? அதைத்தானே நீங்கள் மைக்ரோவேவ்ல செய்கிறீர்கள்... உங்களுடைய விளக்கங்கள் புதிதாக இருந்ததால தான் கேட்டன் அப்ப அப்படம் உருண்டையா என்று.....

