03-23-2005, 12:15 PM
shobana Wrote:அச்சச்சோ..... பட்படம் அது எப்பிடி இருக்கும்....... உருண்டையா?
அம்மா புண்ணியவதி கொம்மா பப்படம் சுட்டுத்தான் தரேலை எண்டு பாத்தா...பப்படத்தை கண்ணிலை கூட காட்டேலை போலகிடக்கு.....ஆன ஒண்டு யாரோ உனக்கு பப்படம் சந்திரன் மாதிரி வட்டமா இருக்கும் எண்டு சொல்லி இருக்கினம் போல நீயும் விஞ்ஞானரீதிலை கொஞ்சம் யோசிச்சு உருண்டையோ எண்டு கேக்கிறாய்.....என்ன செய்வம் வாறவன் பாடு கஸ்டம்தான்

