03-23-2005, 12:13 PM
உலகில் பெற்றோலிய வளம் போல...நன்னீர் வளமும் அருகிவரும் வளம்...! காலப்போக்கில் நன்னீரையும் காசுக்கு வேண்டி அருந்தும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...அதுவும் மேற்கு நாடுகளில் இருந்து வந்தால் நம்மாக்கள் இம்போண்டட் என்று வாங்கி அருந்துவார்கள்...அல்லது தாயகத்துக்குச் சுற்றுலாச் செல்லும் போது எடுத்துச் செல்வார்கள்...! மேற்கு நாட்டினரோ துருவங்களில் தொழிற்சாலைகள் அமைத்து நன்னீர் உற்பத்தியில் இறங்கி உலக வியாபாரம் செய்து மேலும் மேலும் பணக்காரர் ஆவார்கள்...!
குளக்காட்டான் சொன்னது நல்ல விடயந்தான்....பிரச்சனையை சொன்னால் மட்டும் போதாது...மக்கள் என்ன செய்ய வேண்டும்... நன்னீர் மாசடையாமல் தவிர்க்க..குறிப்பாக அசேதன உரங்களை அளவுக்கு மிறீ விசிறுவது... பார உலோகக் கூறுகள் கொண்ட கிருமிநாசினிகளை விசிறுவது என்று எம்மவர்கள் எழுந்தமானப் போக்கில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்...இதை எந்த வகையில் மட்டுப்படுத்தி குறைந்த பாவனையில் அதிக பலனை அடைவது... அல்லது மாற்றீடுகள் குறித்து விளக்கினால் உதவியாக இருக்கும்...குறிப்பாக விவசாய விஞ்ஞானம் கற்றவர்கள்...அல்லது கற்பவர்கள்....இதைத் தெளிவாகச் சொல்லலாம்...!
மலசலக் கழிவு நீரில் கலக்கிறது என்பது பிரச்சனையாகச் சொல்லப்பட்டது...கலக்காமல் இருக்கத் தீர்வு என்ன...அது சொல்லப்படவில்லை... அப்போ எப்படி மக்கள் நடவடிக்கைகள் எடுப்பது...நீர் மாசுறாதிருக்க.... இலங்கையில் தலைநகரங்கள் சில தவிர மற்றைய இடங்களில் எல்லாம் குழி மலசல கூடமே இருக்கிறது...அங்கு மலக் கழிவுகள் தொற்று நீக்கபடாமலேயே குழிகளில் சேர்க்கப்படுகின்றன...இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டின்...மலசலக் குழிகள் காலத்துக்கு காலம் தொற்று நீக்கப்பட வேண்டும்...அது வாரா வாரமாக இருக்கலாம்...அல்லது மாத ரீதியாக இருக்கலாம்...அத்துடன் மலசலக் குழிகளுக்கும் நன்னீர் நிலைகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவு இடைத்தூரம் பேணப்படுவது அவசியம்...! குழிகள் ஆழம் குறைந்தனவாகவோ...மூடாதவையாகவோ இருக்கக் கூடாது...அதே போல் அதிக ஆழம் உள்ளனவையாகவும் இருக்கக் கூடாது...! இவற்றைப் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதோடு விதிகள் பின்னபற்றப்படுகின்றனவா என்று நோகக்வும் வேண்டும்...!
இப்போ மேற்குநாடுகளில் வாழும் நம்மவர்கள்...அங்குள்ள கடும் சட்ட திட்டங்களுக்குள் ஒழுகித்தான் வாழ்கின்றனர்...இதே மக்கள் தாயகத்தில் வாழை மரங்களை வெட்ட வேண்டாம் என்று புலிகள் சொல்ல...இவையின்ர ஆட்சியில வாழையும் கட்ட முடியாது என்று முணுமுணுத்தவர்கள்...இப்போ வாய் மூடி வாழையும் இல்லாமல் குலையும் இல்லாமல் லண்டன் மூலைக்குள் முடங்கிக் கிடப்பதைக் காணும் போது....!!!!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>