03-23-2005, 10:54 AM
sinnappu Wrote:எட முகத்தான் மற்றவனைப்பற்றி அதாவது எந்த நா.... என்ன சொன்னாலும் நாம் செல்லும் வளி நேர் வளி எண்டா எல்லாம் வெற்றி தான்டாப்பா
சின்னப்பு நானும் நீயும் ஒண்டல்லா...2 , 3 கட்டலாம் அது பிரச்சனை இல்லை.இப்ப நம்மடை இளம் பெடியள் இருக்கிறாங்கள்தானே (ஒருக்கா தன்னும் கலியாணம் கட்டாதா) அவங்கள் முன்வருவாங்களா எண்டதுதான் பிரச்சனை?

