03-23-2005, 12:42 AM
சின்னப்பு இவ்வளவு கஸ்டப்பட்டா நீங்கள் அப்பளம் பொரிப்பது?
நான் மைக்ரோவேவ்ல பொரிக்கிறனான். 10 செக்கன் போதும் எண்ணெய் தேவையில்லை.
செய்முறை:
ஒரு தட்டில் அப்பளத்தை வைத்து (முழுசாகவே வைக்கலாம்)
மைக்ரோவேவ் உள்ளே வைத்து அதிக வெப்பத்தில் 10 அல்லது 15 செக்கன்கள் (கவனிக்க நிமிடம் அல்ல செக்கன்) வைத்து எடுத்தால் சுடச்சுட எண்ணெய் இல்லாத அப்பளம் ரெடி.
அதை விட்டுட்டு தாச்சியாம் எண்ணெயாம்... :evil: :evil: