03-22-2005, 09:38 PM
ஐயோ கிருபன் இஞ்சை சனங்கள் புருசனுடன் வாழும்போதே வேலிதாண்டுகினம். மனைவியரை விட்டுவிட்டு வெளிநாடு வந்த ஆண்கள் இங்கு சும்மாவா இருக்கினம் . கையிலை தாராளமாக பணம் புரளுது. விலைமாதர்கள் இருக்கினம் வடிகாலுக்கு.
புருசன் வெளிநாடுகளில் 5 6 வருடங்கள் இருக்கும்போது அந்த பெண்களுக்கும் உணர்ச்சிகள் தூண்டப்படும் அவர்களுக்கும் ஆசைகள் வரும்தானே?
இதை நான் சரியெண்டும் சொல்லவில்லை தப்பெண்டும் சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை திருமணத்தின் பின் வேறு உறவுகள் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
வேலி நாங்களாகவே இட்டுக்கொள்வது. அதைத்தாண்டுவது சுலபம் வேலிக்குள் வாழ்வது கொஞ்சம் சிரமம். வாழப் பழகிக்கொண்டால் அது சொர்க்கம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]