03-22-2005, 06:44 PM
eelapirean Wrote:சொறி சிரங்கை சொறியாமல் இருக்கலாம்.சொறியத் தொடங்கினால் மீட்சி இல்லை.என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சாடையாக விளங்குகின்றது. திருமணம் செய்து விட்டுத் தனிய வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள் (விதவை, புருஷனை வெளிநாட்டுக்கு விட்டுவிட்டு ஊரில் தனிய இருக்கும் இளம்பெண்கள்), கட்டாயம் வேலி தாண்டுவினம் என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே.
இதற்கு நான் பதில் எழுதினால் யாழ் களம் நாறிப் போயிடும். :twisted:
<b> . .</b>

