03-22-2005, 05:18 PM
thamizh.nila Wrote:பார்க்க எப்படி தெரியுது. :twisted: :twisted: :twisted: இது அம்மா சொல்லி தந்தது. நான் இதுவரை எழுதிய செய்முறைகள் அனைத்தும் நான் செய்து பார்த்த பின் எழுதியவையே. நம்பி செய்து சாப்பிடலாம் அண்ணா.அப்ப நீங்களும் என்னை மாதிரி என்கிறீர்கள்! :wink:

