03-22-2005, 02:40 PM
கடல்கோளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை கட்டியெழுப்பாது 90 கோடி ரூபா செலவில் தேர்தலுக்கு தயாராகின்றது அரசு
"ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பு மிக்க எதிர்க்கட்சியாக நடந்து கொள்வதில் தவறிழைக்காது. அரசு தொண்ணூறு கோடி ரூபாவை செலவு செய்து தேர்தலொன்றை நடத்தத் தயாராகின்றது. ஐ.தே.க. எப்போதும் தேர்தலுக்கு முகங் கொடுக்கத் தயாராகவேயுள்ளது. ஆயினும் இப்போது தேர்தலொன்றை நடாத்தும் முயற்சியைக் கைவிட்டு கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பவும் அரசு முன்வரவேண்டும்" என்று முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
...........
தினக்குரலில்