03-22-2005, 02:07 PM
இந்திய ஜனாதிபதியின்
தாய் மாமன் காலமானார்
இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தாய்மாமனார் மர்ஹும் சுல்தான் இப்ரா ஹிம் சிலாபத்திலுள்ள அவரது வீட்டில் கடந்த புதனன்று காலமானர்.
ஜனாதிபதி அப்துல் கலாமின் தாயா ரின் சகோதரரான இப்ராஹிம் இலங்கை யில் - சிலாபத்தில் வசித்து வந்தார். ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையான இவ ருக்கு மரணிக்கும்போது 84 வயது. நாடாளுமன்ற விவகார அமைச்சராக முன்னர் பதவி வகித்த ஏ.எச்.எம்.அஸ் வர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந் திய ஜனாதிபதி அப்துல் கலாமைச் சந் தித்தபோது இலங்கையில் இருக்கும் தனது தாய் மாமனைப் பார்ப்பதற்கு தான் மிகவும் ஆவல் கொண்டிருக்கிறார் என ஜனாதிபதி அபதுல் கலாம் தெரிவித்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயனில்