03-22-2005, 02:01 PM
ஜனாதிபதித் தேர்தலை உரியநேரத்தில் நடத்த
இந்தியாவின் உதவியை ஐ.தே.கட்சி நாடும்
அடுத்த மாதம் ரணில் புதுடில்லி பயணம்
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதியில் நடத்தப்படவேண்டுமென அரச தலைமைத்துவத்துக்கு இந்தியாவினூடாக அழுத்தம் கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி உத்தேசித்துள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங் கள் தெரிவித்தன.
அடுத்த மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்இ எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லும்போது இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
புதுடில்லியில் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவி சேனியா காந்தி பிரதமரின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோச கர் நாராயணன் உட்படப் பலரை ரணில் சந் திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது. இதற்கான ஏற் பாடுகளைக் கடந்தவாரம் ஐ.தே.க.நாடாளு மன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட மேற் கொண்டிருந்தார்.
இலங்கையின் அரசியல் நிலைவரம்இ சமாதான முயற்சிகள் குறித்தும் இந்தியத் தலைவர்களுடன் ஐ.தே.க. தலைவர் கலந்து ரையாடுவாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
உதயனில்