03-22-2005, 01:50 PM
அமெரிக்காவில் பள்ளி மாணவன் துப்பாக்கி சூடு: மாணவ மாணவிகள் உள்பட 9 பேர் பலி
அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் பள்ளி மாணவன் தனது தாத்தா பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தன்னுடன் பயின்ற 5 மாணவ மாணவிகளையும் ஆசிரியரையும் பள்ளியின் காவலாளியையும் சுட்டுக் கொன்றான்.
தன்னைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாருடனும் அவன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டான். இதையடுத்து தன்னைத் தானே அவன் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்தத் தாக்குதலில் 15 மாணவ மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.
..........எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினான் என்று தெரியவில்லை என எப்.பி.ஐ. காவல் படையின் செய்தித் தொடர்பாளர் மின்னபோலிசில் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கொலம்பைன் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் நடந்துள்ள மிக மோசமான பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம் இது.
thatstamilஇல்