03-22-2005, 12:48 PM
விதவைகளும், தபுதாரர்களும், விவாகரத்து புரிந்தவர்களும் தற்போது தனியாகத்தான் வாழவேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாடு இல்லை. முன்பு சமூகத்தில் இருந்து ஒதுக்கிவிட்டனர், இப்போது அப்பிடி இல்லை. மனமொத்த வாழ்வுதான் முக்கியம்.
என்றாலும் குழந்தைகள் உள்ளவர்களை திருமணம் புரியும் ஆண்களை "மாட்டையும் கண்டையும் அவிழ்த்துக் கொண்டு வந்திட்டார்" என்று சொல்லுபர்கள் சிலர் இப்போதும் உண்டு.
என்றாலும் குழந்தைகள் உள்ளவர்களை திருமணம் புரியும் ஆண்களை "மாட்டையும் கண்டையும் அவிழ்த்துக் கொண்டு வந்திட்டார்" என்று சொல்லுபர்கள் சிலர் இப்போதும் உண்டு.
<b> . .</b>