Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விதவைகள் மறுமணம் புரியலாமா.............?
#3
முகத்தார் நல்ல விடயத்தை தொட்டிருக்கிறீர்கள். திருமணமாகி மனைவிகளை இழந்த ஆண்கள் சும்மாவா இருக்கிறார்கள். அந்திரிட்டி முடிஞ்சகையோடை பெண் பார்க்க தொடங்கி விடுகினம். பிள்ளையள் இருந்தால் அதை பார்க்க (?) தாய்வேணுமெண்டு கதை விடுவம். .பிள்ளையள் இல்லையெண்டால் சந்ததி இல்லாமல் போய்விடும் அதுக்காக கலியாணம் செய்யவேணும் எண்டு கதைவிடுவம். இந்த பிரச்சனைகள் பெண்களுக்கும் உண்டு.
முகத்தார் எங்கடை சனங்கள் இப்ப மாறிக்கொண்டு வருகினம். முழுவதுமாக மாறகொஞ்சக்காலம் செல்லும். விவகாரத்து செய்தவர்கள் விடயத்தில் சில பிரச்சனைகள் வர இடமுண்டு .ஆனால் விதவைகளை திருமணம் செய்வதால் பிரச்சனைகள் வராது.ஒரு கன்னிப்பெண்ணை திருமணம் செய்தால் கூட அவர்களுக்கு முன்னால் ஒரு கதையும் போகவிட்டு ஒரு கதையும் கதைக்கிற உலகம் இது. முகத்தார் ஒரு பெண் திருமணத்துக்கு வாழ்ந்த வாழ்கையைவிட திருமணத்துக்கு பிறகு எப்படி வாழ்கிறாள் என்பதுதான் முக்கியம். எனக்கு தெரிந்த இடத்தில் ஒரு தம்பதிகள் இருக்கிறார்கள். அவருக்கு ஒரு தம்பி இருக்கிறார். அண்ணனுக்கு இரவுவேலை வரும்போதுதான் தம்பி வந்து தங்குவார். இப்படி அசிங்கமாக வாழ்வதைவிட ஒரு ஒழுங்கான விதவையை திருமணம் செய்து வாழ்வது எவ்வளவோ நல்லது. திருமணம் செய்தபிறகு ஆணோ பெண்ணோ திருமணபந்தத்தில் இருந்து கொண்டு வேறொருவரை நாடுதல் குடும்பத்திற்கு உகந்தது அல்ல. இதுதான் அவமானம்.
பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடித்தால் யாருக்கும் தெரியாதா?
பெரும்பாலும் துணையை இழந்தவர்கள் இன்னொரு துணையை இழந்தவர்களை திருமணம் செய்தால் கூடுதலான ஆறுதலாக இருக்குமென நினைக்கிறேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by shobana - 03-22-2005, 11:48 AM
[No subject] - by வியாசன் - 03-22-2005, 11:59 AM
[No subject] - by kirubans - 03-22-2005, 12:48 PM
[No subject] - by Velu - 03-22-2005, 12:52 PM
[No subject] - by thivakar - 03-22-2005, 02:06 PM
[No subject] - by manimaran - 03-22-2005, 02:38 PM
[No subject] - by ammuu - 03-22-2005, 02:46 PM
[No subject] - by anpagam - 03-22-2005, 04:03 PM
[No subject] - by eelapirean - 03-22-2005, 05:28 PM
[No subject] - by shobana - 03-22-2005, 05:36 PM
[No subject] - by eelapirean - 03-22-2005, 06:01 PM
[No subject] - by shiyam - 03-22-2005, 06:28 PM
[No subject] - by kirubans - 03-22-2005, 06:44 PM
[No subject] - by eelapirean - 03-22-2005, 07:37 PM
[No subject] - by வியாசன் - 03-22-2005, 09:38 PM
[No subject] - by jeya - 03-22-2005, 10:06 PM
[No subject] - by sinnappu - 03-22-2005, 11:36 PM
[No subject] - by sinnappu - 03-22-2005, 11:39 PM
[No subject] - by sinnappu - 03-22-2005, 11:40 PM
[No subject] - by sinnappu - 03-22-2005, 11:41 PM
[No subject] - by MUGATHTHAR - 03-23-2005, 10:54 AM
[No subject] - by kuruvikal - 03-23-2005, 11:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)