03-22-2005, 11:48 AM
வணக்கம் இங்கு இது என்னுடைய சொந்தக்கருத்துத்தான்...
நான் நேரே பார்த்த உண்மைச்சம்பவம் ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார் இறக்கும் போது அவர்களுக்கு 3 பிள்ளைகள்.. அப்பெண்ணின் ஒருவர் மறுமணம் செய்ய விரும்பி அப்பெண்ணின் குடும்பத்தினரின் விருப்பத்துடன் அப்பெண்ணை மறுமணம் செய்து இப்போது மிகச்சந்தோசமாக இருக்கிறார்கள்.. அப்பெண்ணின் 3 பிள்ளைகளும் பெண்ணின் சகோதரங்களுடன் தான் வளர்ந்தார்கள் இப்போதும் இப்படித்தான் இருக்கிறார்கள்... அப்பிள்ளைகள் கூட நல்ல நிலையில ;தான் இருக்கிறார்கள்.... ஆனால் ஆரம்பத்தில் இந்த மறுமணத்தை சுற்றம் வெறுத்தது இப்போது அப்படியில்லை...
என்னுடைய கண்ணோட்டத்தில் பார்க்கப்போனால் மறுமணம் என்பது வரவேற்கத்தக்கவிடயம்.... ஆனால் இந்த சமுதாயத்தல் அதை வெறுக்கும் குறுகிய மனங்கொண்ட மக்கள் இருக்கிறார்கள் என்பது கவலைப்படவேண்டிய ஒரு விடயம் தான்....
பெண்ணிற்கு மட்டுமன்றி ஆணுக்கும் மறுமணம் என்பது வரவேற்கத்தக்க விடயம் தான்...