09-07-2003, 09:19 AM
ஏன் மற்றவர்களை எதிர்பார்க்கிறீர்கள்.? Pநீங்கள் உங்களை கள நிபந்தனைகளிற்கு ஏற்ப திருத்திக்கொள்ள முயலுங்கள். கள நிபந்தனைகளை மீறுவதால் தானே எச்சரிக்கையின் எண்ணிக்கை கூடுகிறது. அதை இனிக் கூடவிடாது பாத்துக்கொள்ளுங்கள். இந்த களம் தனிப்பட்ட ஒருவரின் முயற்சி. அவரின் முயற்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் கொடுக்காது இருக்கலாமே.
நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்கி. சுடர் விடும் அறிவுடன் எனை படைத்து விட்டாய்.
சுட்டெரித்து கருக்கும்; சுhரியானய் இராது ஒளிரும் சுடராக இருக்க முயல்வதே நன்மை.
நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்கி. சுடர் விடும் அறிவுடன் எனை படைத்து விட்டாய்.
சுட்டெரித்து கருக்கும்; சுhரியானய் இராது ஒளிரும் சுடராக இருக்க முயல்வதே நன்மை.
[b]Nalayiny Thamaraichselvan