03-21-2005, 01:54 PM
ஜெயகாந்தனுக்கு கிடைத்த காலம் தாழ்ந்த மரியாதை!
ஞானபீட விருது பெறும் 2வது தமிழர் என்ற பெருமை ஜெயகாந்தனுக்குக் கிடைத்தாலும்இ இந்த விருது அவருக்கு மிகவும் காலம் தாழ்ந்து கிடைத்துள்ளது என்ற வருத்தம் இலக்கியவாதிகள் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
........ஆச்சரியப்படும் விதமாக பிராமணர்களுக்கு ஆதரவாகவும் பல கதைகளைஇ கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பலருக்குப் பிடிக்காமல் போனாலும் கூட பிராமணர்கள் பக்கம் உள்ள நியாயங்களை வெளிக்கொணர்ந்தவர் ஜெயகாந்தன்.
தனது எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மட்டுமல்லாமல் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பல சீர்கேடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய ஜெயகாந்தன் சமீப காலமாக எழுதுவதை விட்டு விட்டார். மற்றவர்களின் எழுத்துக்களையும் அவர் அதிகம் படிப்பதில்லை.......
Thatstamilஇல்