03-21-2005, 06:13 AM
kavithan Wrote:வெட்கம் ரோசம் மானம், வீரம், விவேகம் இப்படி பல சாமாச்சாரங்கள் தன்னலத்தில் கொண்டுள்ள ஒரு மன்னனுக்கு இப்படி ஒரு மகளா? அவமானம்! மந்திரியாரே சாமாச்சாரங்களில் ஏதாவது மிஸ் பண்ணியிருந்தால் அதையும் சேர்த்துவிடுங்கள்!Malalai Wrote:வணக்கம்...கவிதன் அண்ணா அது என்ன மற்றப்பு...? :wink:
ஒரு அப்பு சின்னப்பு இவர் மற்ற அப்பு தானே அது தான் சேர்த்து சொன்னேன் .. என்ன நீங்கள்.. கொஞ்சமும் சிந்திச்சு பாக்கிறேல்லையா.. எங்கள் மன்னரின்பரம்பரைக்கே இழுக்கு ஏற்படுத்துற மாதிரி பேசுகிர்களே...சீ.. வெட்கம்.. வெட்கம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

