![]() |
|
முகத்தாரும் யாழ் வலையில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: முகத்தாரும் யாழ் வலையில் (/showthread.php?tid=4751) |
முகத்தாரும் யாழ் வலையில் - MUGATHTHAR - 03-16-2005 எல்லாருக்கும் பெரிய கும்பிபோட்டுக்கிறன்....நேற்றுதான் பேரன் கொம்பிட்டர் பெட்டி ஒன்டை வாங்கிக்கொண்டு வந்தவன்....யாழ்வலையிலை நிறைய சனம் வருகுது எண்டும் சொன்னான் அதுதான் ஒருக்கா தட்டிப்பாப்பம் எண்டு வெளிக்கிட்டனான்....எப்பிடி பிள்ளைகள் சுகமா இருக்கிறியலோ????? - வியாசன் - 03-16-2005 ஆகா வாங்கோ முகத்தார் வாங்கோ இங்கை இன்னொரு அப்பு இருக்கிறார். இப்ப இரண்டாச்சு இனி ஜாலிதான் உங்களைப்பற்றி சொல்லுங்கோவன் - Mathan - 03-16-2005 வணக்கம் - Thusi - 03-16-2005 வாங்கோ முகத்தார். வரவேற்கிறேன். சரியாய் ஞாபகம் இல்லை நான் சின்னப் பொடியனாய் இருக்கேக்கை 1986-87 காலப்பகுதியிலை எண்டு நினைக்கிறன் - இலங்கை வானொலியிலை முகத்தார்வீடு எண்டொரு நகைச்சுவை நாடகம் போடுறவை. அதில வாற முகத்தார் தன்ரை மருமகனை எண்டு நினைக்கிறன் - தவிடு தின்னி தவிடு தின்னி எண்டு திட்டுறவர். அந்த முகத்தார் தானோ நீங்கள்??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Danklas - 03-16-2005 Å¡Õí¸û ¾¡ò¾¡... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (ÁƨƸû¾¡ý ¸Çò¾¢Ä «¾¢¸õ ±ñÎ À¡÷ò¾¡ø??? (¬Éó¾ ¸ñ½£÷))Thusi Wrote:சரியாய் ஞாபகம் இல்லை நான் சின்னப் பொடியனாய் இருக்கேக்கை 1986-87 காலப்பகுதியிலை எண்டு நினைக்கிறன் - <!--emo& 1986-87 þ§Ä§Â ¿£í¸û º¢ýɦÀÊÂÉ¡ö¾¡ý þÕó¾£í¸Ç¡?? ¿¡Ûõ ²§¾¡ þôÀ¾¡ý (2004-05) ø ¾¡ý º¢ýɦÀÊÂý ±ñÎ.. þø¨Ä §À¡ð§¼¡Å¢Ä À¡÷ì¸ «ôÀÊò¾¡ý þÕó¾Ð «Ð¾¡ý §¸ð¼ý :roll: - MUGATHTHAR - 03-16-2005 சந்தோசமாகக் கிடக்குது தம்பி வியாசன் நீ ஏன்ரை பேரன் மாதிரி சின்னப்புவைத்தானே சொல்லுறாய்...எனக்கு தெரிஞ்சவன் போலதான் கிடக்குது ஆளோடை கதைச்சுப்பாத்தால்தான் தெரியும்....அப்பு தூசி என்ன பேர் அடா???நல்ல வடிவான பேரா வைச்சி என்டால் பெடிச்சியள் பாப்பாளவைதானே..... - MUGATHTHAR - 03-16-2005 ரேடியோவிலை வந்த முகத்தார் என்ரை சொந்தம் தான் ஆனால் அவர் கமம்...நான் வந்து கலியாண புரோக்கர்..சுன்னாகத்திலை வந்து "புரோக்கர் முகத்தார் " எண்டு கேட்டுப் பார் சின்ன பிள்ளைக்குக் கூடத் தெரியும்....தம்பி டண்க்ளஸ் நீ யார் பெத்த பிள்ளையோ..நல்ல இரடீ அப்பு..கண்டபடி வெளியிலை திரியாதை உனக்கு கெட்டகாலம் இப்ப...என்ன இருந்தாலும் நீ என்ரை பக்கத்து ஊர் ஒரு அக்கறைதான்.......... - Danklas - 03-16-2005 ¾¡òŠŠŠ Åó¾Ðõ Åá¾ÐÁ¡ö àû ¸¢ÇôÀ¢È¢í¸§Ç?? Å¡úòÐì¸û...À¡Åõ ¿£í¸û ±ýÉõ ±ò¾¨É Á¡¾í¸ÙìÌò¾¡ý þó¾ ¸Çò¾¢ø ¿¢ôÀ£÷¸§Ç¡.. ¸¡Ã½õ þí§¸ ¿¢ì¸¢È Å¡ÉÃí¸û º£ Å¡¨É «ÃÉ¡¸ «¨ÁòÐ «ó¾ Á¡¾¢Ã¢ ºñ¨¼À¢ÊìÌõ ¾¢È¨Á¦¸¡ñ¼ Å¡ö Å£Ã÷¸û º£ 𡸠¸¨¾ìÌõ Å£Ã÷¸û «¾¢¸õ.. ±§¾¡ ±ÉÐ ÒÖÉ¡ö× «È¢ì¨¸¨Â ¯í¸û ¿Äõ ¸Õ¾¢ ÜÈ¢§Éý,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:
- MUGATHTHAR - 03-16-2005 தம்பி முகத்தாரோடை துவக்கை மாத்திரம் தூக்காமல் வரச் சொல்லுபாப்பம் அந்த கால்த்திலை சுன்னாகச் சந்திலை சாரத்தை தூக்கிக் கட்டினன் என்றால் ஒரு சனம் கிட்ட நிக்காது (கப் அடிக்கும் எண்டு குமரிகள் சொல்லுறது கேக்குது) அப்பிடி விலாச காய் பெடியள் ஒருக்கா கொண்டு போய் இரன்டு தட்டு தட்டினாங்கள் அதோடை எல்லாம் அடங்கிப் போட்டுது... - Danklas - 03-16-2005 ºÃ¢ ºÃ¢ ¯í¸¼ À¨ÆÂ¸¡Ä ¿¢¨É׸¨Ç ¸¢ñ¼§¾í§¸¡.. (À¢ÈÌ ¿¡Úõ ¸Çõ) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:À¢.Ì: ±ÉìÌõ µøðθÙìÌ «ó¾Á¡¾¢Ã¢ ´òÐÅÕÐ.. «Ð¾¡ý ´Õì¸ ÌÈ¢ôÒ À¡÷òÐ «ó¾ §¾¡ºò¨¾ ¿£ì§¸¡Ûõ..
- thamizh.nila - 03-16-2005 வணக்கம் முகத்தார் தாத்தா - KULAKADDAN - 03-16-2005 வணக்கமணை அப்பு. - hari - 03-16-2005 வணக்கம் வாங்கோ முகத்தார். வரவேற்கிறேன். Re: முகத்தாரும் யாழ் வலையில் - Danklas - 03-16-2005 MUGATHTHAR Wrote:எல்லாருக்கும் பெரிய கும்பிபோட்டுக்கிறன்....நேற்றுதான் பேரன் கொம்பிட்டர் பெட்டி ஒன்டை வாங்கிக்கொண்டு வந்தவன்... «ÐºÃ¢ ¾¡ò¾¡.. §¿üÚò¾¡ý §ÀÃý ¸¡Ãý ¦¸¡õÒÔð¼÷ ¦ÀðÊ Å¡í¸¢ò¾ó¾Åý ±ñÎ ¦º¡ýÉ£í¸ þôÀ «í¸ À¢Ã¨É þø¨Ä.. À¢Ã¨É ±ý¦É¦ÅýÈ¡ø ¡úôÀ¡½ò¾¢Ä ¯¼ÉÊ¡¸ þ¨ÉÂź¾¢¸û ¦ºöÐ ÌÎ츢ȡí¸Ç¡?? («¾¡ÅÐ 1 ¿¡Ç¢ø) :roll: :roll: «¾Å¢¼ ±ý¦É¡¦Á¡Õ À¢Ã¨É ¡ú ¸Çò¾¢Ä ÒÌóÐ «ó¾Á¡¾¢Ã¢ Å¢¨Ç¡ÎÈ£í¸ ¬É¡ø þí¸ Ò¾¢¾¡ šո¢È º¢ýÉÛ¸§Ç Á¾ý «ñ½¡ «¨¾ ±ôÀÊ ¦ºö¢ÈÐ §Á¡¸ý «ñ½¡ þ¨¾ ±ôÀÊ ¦ºö¢ÈÐ ±ñÎ ¦¸¡ñÎ ¾£Ã¢Ð¸û.. ¬É¡ø ¿£í¸û Åó¾Ðõ Åá¾ÐÁ¡ ´ñÎõ§¸ì¸¡Áø Ţǡº¢ò¾ûÙÈ£í¸§Ç ±ôÀÊ?? µ º¢Ä§Å¨Ç §ÀæÀÊÂý ¯¾Å¢ ¦ºö¢ȡ§É¡?? «¾Å¢¼ ¾¡ò¾¡ Å¡ú쨸¢ý ¸¨¼º¢¸¡Äò¾¢ø ¯í¸Ç¢ý ¸¡Äò¨¾ §À¡ìÌžüìÌ ºÃ¢Â¡É ´÷ þ¼ò¨¾ò¾¡ý §¾÷× ¦ºöÐûÇ£÷¸û.. þí§¸ ¯í¸Ù¼ý «ÇšΞüìÌ (¿¡û ÓØÅÐõ)(¸¨¾òЦ¸¡ñÎ þÕôÀ¾üÌ) ¾Á¢Æ¢É¢ ÌÇìŠ ÁÆ¨Æ §À¡ýÈ §ÀÃý §Àò¾¢Á¡÷ ¿¢¨È þÕ츢ȡ÷¸û..... (Å¡ú쨸¨Â ±ý§ƒ¡ö ÀñÏí¸û..§ÀÃý §Àò¾¢¸Ù¼ý) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-16-2005 மிஸ்டர் டக். நாங்களே இப்ப எல்லாம் ரைம் கிடைக்கிறதில்லை.. அதிக வேர்க் இருக்கு கொஞ்ச நாளைக்கு களத்திற்கு லீவு விடுவமா என்று யோசிக்கிறம். எல்லாம் உங்கள் வைத்தெரிச்சல் தான்.. என்ன பண்ண.. :evil: :twisted: - eelapirean - 03-16-2005 வணக்கம் முகத்தார்.வந்த வேகத்தைப் பார்த்தா தேர்தலில் நிக்கிற ஆளி மாதிரி இருக்கு - Thusi - 03-16-2005 Danklas Wrote:1986-87 þ§Ä§Â ¿£í¸û º¢ýɦÀÊÂÉ¡ö¾¡ý þÕó¾£í¸Ç¡?? ¿¡Ûõ ²§¾¡ þôÀ¾¡ý (2004-05) ø ¾¡ý º¢ýɦÀÊÂý ±ñÎ.. þø¨Ä §À¡ð§¼¡Å¢Ä À¡÷ì¸ «ôÀÊò¾¡ý þÕó¾Ð «Ð¾¡ý §¸ð¼ý :roll: என்ன அப்ப ஒரு அஞ்சாறு வயசிருந்திருக்கும். மற்றது மனசு இப்பவும் சின்னப்பிள்யைாட்டம் தான் இருக்கு டக் அங்கிள். இந்தக் காலத்திலை நேரிலை பார்த்தே வயது கண்டுபிடிக்கேலாமல் ஏதேதோ எல்லாம் செய்யினம். நீங்களேன் படத்தைப் பார்த்து :roll: :roll: :roll: - Thusi - 03-16-2005 MUGATHTHAR Wrote:அப்பு தூசி என்ன பேர் அடா???நல்ல வடிவான பேரா வைச்சி என்டால் பெடிச்சியள் பாப்பாளவைதானே..... தாத்ஸ் தூசி அல்ல துசி. (ஊ அல்ல உ - அப்துல் ஹமீதின் பாட்டுக்குப் பாட்டு கேக்கிறனீங்கனோ) பெயரிலை கனக்க விசயங்கள் இருக்கு தாத்ஸ். ஆனாலும் வயதுக்கு மூத்தாக்களின்ரை ஆலோசனைகள் நல்லதாய் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் தான். நீங்களே நல்லதாய் ஒரு பேரைச் சொல்லுங்கோவன். நீங்கள் சொல்லியிருக்கிறது நடக்கக்கூடியதுமாதிரி
- ¸ÅâÁ¡ý - 03-16-2005 Žì¸õ Ó¸ò¾¡÷ ¾¡ò¾¡. - Vasampu - 03-16-2005 வணக்கம் முகத்தார் உதே கும்பிடு போட்டுத்தான் பரியாரியார் என்றொருவர் வந்தார். இப்பொ ஆளையே காணவில்லை. நீங்களாவது தொடருவீர்களா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|