03-21-2005, 01:35 AM
Quote:எத்தனை முறை வீழ்ந்தாலும்நல்ல கவிதை மழலை . வாழ்த்துக்கள். தொடர்ந்து நீங்கள் இது போன்ற கவிதைகள் புனையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...
மழலை என்றால் நடக்க எத்தனிக்கேக்கை விழுந்து எழும்பி தான் நடக்கும். பல்லும் இருக்காது உடைய, மீசையும் இருக்காது மண்பட... இப்ப அப்பு விழுந்தால் எப்படி எழும்பிறது .. ஆ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

