03-20-2005, 11:51 PM
இலங்கை அரசியலில் புரியாத பெரும் புதிர்
........சிறுபான்மை இனங்களின் நியாய பூர்வமான எந்தவொரு அபிலாஷையையும் நிராகரிக்கும் பேரினவாத முனைப்புடனான சிங்களத் தேசியவாதத்தை கோட்பாட்டுத் தளமாகக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. இலங்கை அரசியலில் ஒரு பெரிய புதிராக விளங்குகிறது. தீவிர மாற்றங்களை வேண்டி நிற்கவேண்டிய இளஞ் சந்ததியைச் சேர்ந்த தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொண்ட அக்கட்சி இலங்கைச் சமுதாயத்தின் மத்தியில் காணப்படக் கூடிய பழைமைவாதச் சிந்தனைகளையும் சீர்திருத்தங்களுக்கு விரோதமான பின்னோக்கிய உணர்வுடனான சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறது.
தினக்குரலில் இருந்து...