09-06-2003, 03:46 PM
nalayiny Wrote:தவறு இழைப்பது என்பது மனித இயல்பு. திரும்ப திரும்ப வார்த்தைகளால் சாகடிப்பதை விட கொஞ்சம் அமைதிகாத்து திருந்துவதற்கு அவகாசம் கொடுப்பது நல்ல முறை தானே.
Sethu Wrote:நீ தேசத்துரோகிதான்ரா அதில் எந்த சந்தேகமும் இல்லை உணக்கு நடு றோட்டிலை வெடிதான்ரா விளவேனும்
Sethu Wrote:எனக்கு பக்ஸ் தந்து எங்கு எங்எகல்லாம் அனுப்பு எண்டு கேட்கப்பட்டதோ எங்கு எங்எகல்லாம் இதை கொடுத்து எமது நிலைப்பாட்டை தெரியப்படுத்து எண்று கேட்கப்பட்டதோ அங்கு அங்கெல்லாம் அது அனுப்பப்பட்டு அவை கிடைத்ததாக உறுதி செய்யப்பட்டது
இதுதான் வன்முறை.. இதுதான் அடக்குமுறை.. இதுதான் அடாவடித்தனம் என படித்திருந்தால்தானே.. அவற்றைத் தவிர்ப்பதற்கு..
சேதுவின் அகராதியில் திட்டமிட்டு இரும்புக்கம்பியில் கொடிகட்டிச்சென்று கம்பியை ஆயுதமாக உபயேகித்தது.. வீரம்.. றோட்டில்வைத்து நாய்போல சுடுவது வீரம்.. பேமன்ரில் அடித்து வீழ்த்துவது வீரம்.. களையென்றபெயரில் கொலை செய்வதும் வீரம்தான்.. ரெலிபோணில் பக்சில் மிரட்டுவதும் வீரம்தான்.. ஆகவே அவரது வீர உணர்வை போராட்டத்தை பாராட்டி இக்கருத்திலிருந்து விடைபெறுகிறேன்
நன்றி வணக்கம்.
Truth 'll prevail

