03-20-2005, 01:41 PM
தடை செய்தாப் போல.... மக்களை மனங்களில் உள்ள ஆதரவை கலைத்திட முடியுமோ...அல் குவைடாவைத் தடை செய்து அடிக்க வெளிக்கிட்டு...அழிச்சுக் கொண்டிக்கிறது காணாது போல..மேற்குலக புத்தி ஜீவிகளுக்கு தங்கள விட்டா மற்றவனுக்கு சிந்தனையே ஓடாது என்பது போல நினைப்பு...வடிவாத் தடை செய்யுங்கோ....அப்புறம் உங்க குரலுக்கு நாயும் மதிப்பளிக்காது....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

