![]() |
|
கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது குறித்த ............... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது குறித்த ............... (/showthread.php?tid=4722) |
கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது குறித்த ............... - வியாசன் - 03-20-2005 கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது குறித்த அறிக்கை தயாரிக்கவே இலங்கை சென்றோம்: கனடிய தூதுக்குழு இந்த தகவலை அங்கு விஜயம் செய்துள்ள கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் சார்பில் செனட் சபை உறுப்பினர் டெரக் லீ தெரிவித்துள்ளார். தமது குழுவினர் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சää எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசி;ங்க மற்றும் ஜே.வி.பி.யின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்ததாக டெரக் லீ குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ரணிலின் கருத்துப்படிää நாட்டின் சமாதான நகர்வில் தமிழீழ விடுதலைப்புலிகள் தற்சமயம் இணைந்துள்ளனர்ää எனவே அவர்களை கனடா தடைசெய்வது பொருத்தமானதல்ல என அவர் விளக்கமளித்ததாகவும் செனட் உறுப்பினர் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகளின் துணை அரசியல்துறைப் பொறுப்பாளரை தாம் சந்தித்து அவர்களின் விளக்கத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட கனேடிய செனட் உறுப்பினர்ää அதன்பின்னர் தங்களது குழுவிற்கு தற்போதைய பிரச்சனைகள் குறித்து தெளிவான விளக்கம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுட்டபழம் நன்றி புதினம் - eelapirean - 03-20-2005 8) 8) 8) - kuruvikal - 03-20-2005 தடை செய்தாப் போல.... மக்களை மனங்களில் உள்ள ஆதரவை கலைத்திட முடியுமோ...அல் குவைடாவைத் தடை செய்து அடிக்க வெளிக்கிட்டு...அழிச்சுக் கொண்டிக்கிறது காணாது போல..மேற்குலக புத்தி ஜீவிகளுக்கு தங்கள விட்டா மற்றவனுக்கு சிந்தனையே ஓடாது என்பது போல நினைப்பு...வடிவாத் தடை செய்யுங்கோ....அப்புறம் உங்க குரலுக்கு நாயும் மதிப்பளிக்காது....! :twisted:
- MEERA - 03-21-2005 உவை தடைசெய்தாப்போல ஏதும் நடக்குமோ....? |