09-06-2003, 03:00 PM
தவறு இழைப்பது என்பது மனித இயல்பு. திரும்ப திரும்ப வார்த்தைகளால் சாகடிப்பதை விட கொஞ்சம் அமைதிகாத்து திருந்துவதற்கு அவகாசம் கொடுப்பது நல்ல முறை தானே.
[b]Nalayiny Thamaraichselvan

