03-20-2005, 11:49 AM
Malalai Wrote:எத்தனை முறை வீழ்ந்தாலும்மனம் துணிவாக இருக்கும்வரை தோல்விகளையே வெற்றிகளாக்கலாம். வாழ்த்துக்கள் மழலை.
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

