03-19-2005, 11:50 PM
eelapirean Wrote:.............விடுதலைப் புலிகளைக் கனடாவில் தடை செய்வது குறித்து ஆராய சிறீலங்கா சென்ற இந்த தூதுக் குழுவில் கனடாவில் வாழும் ஒருசில தமிழ் இஸ்லாம் மற்றும் சிங்கள இனத்தின் பிரதிநிதிகளும் சென்றுள்ளார்கள். இவ்வாறு இத்தூதுக் குழுவுடன் இணைந்து சென்ற சில தமிழ் ஊடகவியலாளர்கள் ஏற்கனவே கனடாவில் விடுதலைப் புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.:roll: :roll: :roll:

